Header Ads



இலங்கை முஸ்லிம்கள் குறித்து, ஜேர்மனியில் முக்கிய கூட்டம்

இலங்கை முஸ்லிம்களுக்கு சட்ட உதவி, சட்ட ஆலோசனை, சட்டக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல், சட்டத்தரணிகளுடன் இணைந்து பணியாற்றுவது, முஸ்லிம்கள் பற்றிய வழக்குகளில் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு உதவுதல் அடங்கலான பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயும் முக்கிய கூட்டமொன்று ஜேர்மனியில் நடைபெறவுள்ளது.

ஜேர்மன் - டோர்த்மூண்ட் பகுதியில் எதிர்வரும் 23.06.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றிய மேலதிக விபரங்களை கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறியமுடியும் 0049 172 311 4461

2 comments:

  1. No matter how many meetings and discussions you have in thee countries. but, do not yet, please take careful measures. Do all with consultation with local community leaders. They know ground realities more than me and you do? We do not want to make all the mistakes Tamils community made in this respect . Yet, we are seriously harmed and yet, there is a hope for some peaceful settlements. Please note 99% Sinhalese are good people. only 1% with politics do all these harm. I think this is done by some local politicians to get votes next election. this is more to do with politics. Do not isolate the majority with your action plans. We should know out limits and limitations. Do not over exaggerate,over state, this issue is alarming issue and yet, local people must find local solutions..I may be wrong but consult them and do as they advise you to do this. I do not make you cowards but, we do not need to follow the steps of Tamils on this issue. This is locally made problem and local solution would be far better..

    ReplyDelete
  2. உங்கள் முயற்சிகளுக்கு நன்றி. அல்லாஹ் உங்கள் முயற்சிகளில் வெற்றியைத் தரட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.