June 10, 2019

அரபு மொழியை விட்டுக்கொடுக்கலாமா..? அழுத்தங்களை பிரயோகிக்க முஸ்லிம் தலைவர்கள் முன்வருவார்களா..??

இலங்கையில் O/L, A/L, பாடசாலை கற்கை நெறிகளில் அரபு சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாடமாக காணப்படுகிறது. பாடசாலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்களில் அரபு கற்கைநெறி சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் அரபுமொழி சட்டரீதியான அங்கீகாரம் பெற்றுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் அரபுமொழி வெளிநாடு செல்லும் பணிப்பெண்கள், ஏனையவர்களுக்கும் கற்பிக்கப்படுகிறது.

இலங்கையில் அரபு நாட்டு தூதரகங்கள் சட்ட ரீதியாக காணப்படுகிறது.

அரசாங்கத்தினால் மௌலவி ஆசிரியர்கள், அரபு மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டரீதியான அனைத்து அனுமதிகளும் செயற்பாடுகளும் அரபு மொழியில் இருக்கின்ற போது, அரபு மொழியை தடைசெய்ய வேண்டும் என்று எவ்வாறு பிரேரணையை நிறைவேற்ற முடியும்?

ஆகவே பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு உடனடியாக அரபு மொழி தொடர்பான விடயங்களுக்கு நடவடிக்கைகள் எடுத்து சரியான சுற்று நிரூபம் ஒன்றை வெளியிடுவதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பிரதமரை சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

உங்களால் நடவடிக்கை எடுக்கா முடியாவிட்டால் அரபு நாட்டு தூரகங்களையும், தலைவர்களையும் சந்தித்து இது தொடர்பான பிரச்சினையை முன்வைத்து அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை வழங்குங்கள்

-ஸக்கீ செய்ன்-

11 கருத்துரைகள்:

அரபு மொழிக்கு இலங்கையில் இடம் இல்லை

Ajan.....சரியாக சொன்னீர்கள். இலங்கைக்கு அரபு மொழி தேவையில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு தேவை. நாங்கள் அரபு மொழியை அரச மொழிகளில் ஒன்றாக ஆக்க சொல்லவுமில்லை, எல்லோருக்கும் அரபு மொழியை கட்டாய பாடமாக்க சொல்லவுமில்லை. முஸ்லிம்களுக்கு அரபு மொழியை படிக்கும் உரிமை வேண்டும். பயப்பட வேண்டியதில்லை. நாங்கள் எப்போதும் மொழியால் தமிழர்களாகவே இருப்போம்.

Adei punda Ajan onakkum Jaffna (Muslim) enna Sampantham? Poda kooru kedda podda payale. Nee yaaruda ilangaikku mukkiyam illa endu solla? podda payale poi naalu damlar maaddu moothiratha kudichikki poi padu da. vanthuddan podda payal.

இன்னும் சில நாட்களில் இனத்தாலும் தமிழர்களாகவே இருப்போம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Nee yaruda bastard atahath theermaanikka?

Ajan, Don't be confused with official languages, which are Sinhala and Tamil and English as instructional language in Institutions.

Using any other language, for uses other than official purposes is a fundamental right of every citizen of this country. This is another blunder that some people in power have cooked up. They have to cancel such announcements or it should be challenged as violation of Fundamental Rights and should also be challenged in a court of law.

நாங்கள் அரபி ிிமாழியை க் கற்ரால்தான் குர்ஆன் னில் உள்ளதை த் ிதரிந்துிகாள்ள முடியும்

Ajan போன்ற அப்பாவி தழிழர்கள் அறபு மொழி பற்றிய புரிதல் இல்லாமல் பேசுவதையும்,இந்துக்கள் பயன்படுதுத்துகின்ற சமஸ்கிருத மொழி, மற்றும் பௌத்தர்கள் பயன்படுத்தும் பாலி மொழி பற்றியும் புரிதல் இல்லாமல் பேசுவதையும் பார்க்கும் பொழுது வேடிக்கையாக இருக்கிறது.

இந்துமக்களின் நூளான பகவத்கீதை சமஸ்கிருத மொழியிலும்,பௌத்தர்களின் நூள் பாலி மொழியிலும் இருப்பதால்தான் அவர்களின் மத அநுஸ்டானங்களில் இந்துக்கள் சமஸ்கிருதத்தையும், பௌத்தர்கள் பாலியையும் பயன்படுத்துகிறார்கள்.சில வேலை அவர்கள் அதை அவர்களின் பேச்சு மொழிகளில் மாற்றியமைத்து பயன்படுத்தலாம்.காரணம் இந்துவும்,பௌத்தமும் மதங்களாகும்.மதம் என்பது ஓர் இடத்தில் முகடித்து விடும்.

ஆனால் புனித அல்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. அதனால்தான் அரபு மொழியில் அஸ்ஸலாமு அலைக்கும் என்றும்,அல்லாஹு அக்பர்,அல்ஹம்துலில்லாஹ்,சுப்பஹானல்லாஹ்,பிஸ்மில்லாஹ், இன்ஷாஅல்லாஹ் போன்ற அறபு மொழி வார்த்தைகளை முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள். இப்படியான வார்த்தைகளை தமிழிலோ,சிங்களத்திலோ பாவிக்கவே முடியாது.

மேலும் இஸ்லாம் என்பது மதம் அல்ல. அது ஒரு மார்க்கம். முடிவடையாதது. மதங்கள் ஒரு நாள் முடிவடைந்து விடும். எனவேதான் முடிவு என்று முற்றுப்பெறாத இஸ்லாத்தை நாம் இஸ்லாம் மதம் என்று கூறாமல் இஸ்லாம் மார்க்கம் என்று கூறுகிறோம்.இது இந்த பூமியில் மிகவும் பிரகாசமானது. எனவே இலங்கையில் மாத்திரமல்ல எந்த நாடாக இருந்தாலும், இஸ்லாம் மார்க்கம் உள்ள இடத்தில் அரபு மொழி பயன்பாட்டில் இருந்தே ஆக வேண்டும்.அதை யாராலும் தவிர்கவோ தடுக்கவோ முடியாது.

மலேசியாவிலிருந்து...

@ Money Making and Welwisher,
I am not sure you are a real Muslim or using Fake name. but Please don't use bad words. this this not the way Prophet (PBUH) taught us.

Just say #Allahu Akber....
We all muslims know

Post a comment