Header Ads



தர்­மச்­சக்­கர ஆடையுடன் முஸ்லிம், பெண் கைதான விவகாரம் - பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

- எம்.எப்.எம்.பஸீர் -

மகியங்கனை, ஹசலக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சந்தன நிஷாந்த  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தர்­மச்­சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு  ஹஸ­லக பிர­தே­சத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஹசலக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக உள்ளக நடவடிக்கையாக அவர் இவ்வாரு குருணாகல் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

4 comments:

  1. ithutana atarkuriya terppu

    ReplyDelete
  2. Why only the Lady who wore the saree, the consumer, was arrested? If the design is offensive, shouldn’t the original designer, the manufacturer and the retailers been arrested?

    ReplyDelete
  3. We need FR pettition at supreme Court on this issue

    ReplyDelete
  4. Sabaash.. nalla thandanai.. aiyo.. aiyo..

    ReplyDelete

Powered by Blogger.