June 11, 2019

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயருக்கு, ராஜினாமாசெய்த முஸ்லிம் பிரதிநிதிகள் பதில் கூறவேண்டும்

பயங்கரவாதத்துக்கு துணைபோன விவகாரம் குறித்து ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தம்மிடம் பல்வேறு ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவற்றை நாளை மறு தினம் CID பிரிவிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், இதனால் ரிஷாட் பதியுதீன் தொடர்பான பல்வேறு விடயங்கள் வெளியுலகுக்கு தெரியவருமென்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்:-

இந்த அமைச்சர்கள், தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவே இன்று தங்களது பதவிகளிலுருந்து ராஜினாமா செய்து கொண்டுள்ளனர். இதனை தற்போது அனைத்து முஸ்லிம்களுக்காக மேற்கொண்டதாக அவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் குற்றங்கள் முன்வைக்கப்படவில்லை. மாறாக ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ், ஆசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் போன்றோர் மீதே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ரிஷாட் பதியுதீன் மீது படிந்த ரத்தக்கறையை, ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீதும் பூசும் வகையில்தான் முஸ்லிம் பிரதிநிதிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ரவூப் ஹக்கீமுக்கு ராஜினாமா செய்ய வேண்டிய தேவை ஏன் உள்ளது?

அதாவது, அரசியலில் அவர் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டுமெனில், இனவாத சக்தியொன்று அவசியமாகும். இதற்காகவே, அவர் ராஜினாமா செய்து கொண்டுள்ளார்.

இது ஒரு அரசியல் விளையாட்டாகவே கருதப்படுகிறது. முஸ்லிம்களுக்கு இதனால் ஏற்பட்டுள்ள அவப்பெயருக்கு ராஜினாமா செய்த அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் பதில் கூறவேண்டும்.

ரிஷாட் பதியுதீன் நல்லவர் போல கருத்து வெளியிடுகிறார். இவருக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தகவல்கள் எம்மிடம் உள்ளன.

அந்தவகையில், நாளை மறுதினம் எமக்குக் கிடைத்த இந்தத் தகவல்களை CID பிரிவிடம் ஒப்படைக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அப்போது அனைத்து விடயங்களும் வெளிவரும் என்றார்.

பயங்கரவாதத்தைப் பாதுகாக்க அவர் எவ்வாறு செயற்பட்டார் என்பதெல்லாம் மக்கள் அதன்பின்னர் அறிந்துகொள்வார்கள்” என அவர் தெரிவித்தார்.

17 கருத்துரைகள்:

This man is crazy man. What needs is only power at any cost.. I do not know what kind of Muslim is he? May Allah protect us from these kinds of people

racist weerawanseda kotta suuppi

துரோகிகள் கோடரிக்காம்புகள் என்பது ஒருசமூகத்திட்க்கு மாத்திரமுரியதல்ல, இவர் பல கருணாக்களுக்குச்சமானவர், இவர் மயோவ்ன் முஸ்தபாவிடம் ஜனாதிபதித்தேர்தல் காலத்தில் காசைவங்கியபின் காசுகொடுத்தவனை நாடுவெரட்டிய பெருமைக்குரியவர், இவருக்கு யாராவது தனது வாழ்க்கைச்செலவிட்கு விமல் வீரவன்சவிடமிருந்து கிடைப்பதை பிச்சைபோட்டால், இவர் இதிலிருந்து விடுபடச்சந்தர்ப்பமுள்ளது

Unna pahadakkaaya use panraan wimal.....onda peram ennappa....
Cid ku oppadaikkuratha intha meadialayym poden makkal paakkattum periya paruppu iwar...iwabga senja arasiyal...
Neeyellaam enga listla ill bro...

இவனப்போன்ற சக்கிலிய நாய்கள் சில நம்மட சமூகத்துல இருக்கிதே போதும் நாம கேவலப்பட...................

He is a mental. He is acting as a underworld. He is using by wimal weerawansa against Muslim community.for that he is getting some things from him

He is a mental. He is acting as a underworld. He is using by wimal weerawansa against Muslim community.for that he is getting some things from him

மொட்ட மண்டையில் வெங்காயத்தை தேய்து முடியை வளர்த்துக்கோ அதனால் சிலநேரம் நன்றாக சிந்திக்கலாம்

டேய் உனக்கிட்ட ரிசாத் பதியீனுக்கு இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பு உள்ளது என்று ஆதாராமிருந்தால் அதை பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைத்து நாட்டுக்கு நள்ளது செய்

அது இல்லாமல் இவ்வாறு மக்கள் மத்தியில் பொய் சொல்லி பம்மாத்துக்காட்டாதே!

ஒங்கட வேல பு... பாத்துட்டு உங்கள் துவேசிகளின் குண்டிகள நக்கிக்கொண்டு வாயபொத்திக்கிட்டு சும்மா இரு, முஸ்லீம்கள் விடயத்தில் பேச உனக்கு அருகதையில்லை. அதை எங்கள் பிரதிநிதிகள் பார்த்துக் கொள்வார்கள்.

அடுத்த தேசிய பட்டியலையாவது விமல்வீரவன்ச தரவேண்டும் என்பதற்காக இந்த மொட்ட சிங்கள முசம்மில் உளறுகிறார் என்பதை அனைத்து முஸ்லிம்களும் நன்கு அறிவார்கள். எனவேதான் மூளைக்கும் நாட்டுக்கும் சம்பந்தமில்லாமல் சிங்கள மொட்டை முஸம்மில் பேசுகிறார் ஆனால் அடுத்த தேசியப்பட்டியலும் இவருக்கு கிடைக்காது.

போடா டேய்,

முடியும் இல்லை மூளையும் இல்லை இவனைப்பற்றி யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை!

இவண்ட Contact Number யாரிடமாவது இருந்தால் இதில் Share பண்ணுங்க இவன கோள் பண்ணியே இல்லாமலாக்கனும்

சகோதரர் முஸம்மில் அவர்கே நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்? இலங்கையில்
என்றால், இலங்கையில் தற்போது என்ன நடைபெற்றுக்கொணாடிருக்கின்றது என்பதை உங்களால் உணர முடியவில்லை என்றால் உங்கள் நிலை
பரிதாபத்திற்கரியது.கூட்டுமொத்த முஸ்லீம்களையும் உங்களைச்சார்ந்தவர்கள் குற்றவாளிகளாக பார்க்கவில்லை என்றால் ஏன் நாட்டிலுள்ள அனேக
பிரதேசங்களிலுள்ள முஸ்லீம்களின்
கடைகள்,வீடுகள்,தொழில் கூடங்கள்
வாகனங்கள் ஏன் முழு முஸ்லீம்களுக்கும் சொந்தமான பள்ளிவாசல்கள் போன்றவைகள் தாக்கப்பட்டன,அழிக்கப்பட்டன? மேலும்
தொடர்ந்தும் மிச்சம் மீதமிருந்த முஸ்லீம்களுடைய சொத்துக்களையும்,
வீடுகளையும் பள்ளிவாசல்களையும்
தாக்ககியளிக்கும் முயற்சியாக சில
பௌத்த துறவிகளின் செயற்பாடுகளும் அறைகூவல்களும்
கண்டியில் ஆரம்பிக்கப்பட்டு அது தெனிலங்கை முளுவதும் பரவ துவங்கிய அந்தக்கணத்திலே கூட்டு
மொத்த முஸ்லீம்களும் இந்த அபாயத்தை உணர்ந்த வேளையே இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிங்கள இனவெறியர்களின் அட்டகசங்கள் அரங்கேற துவங்குவதை வேடிக்கை பாரத்த பேரினவாத தலைமைகளுக்கு மத்தியில் சிக்கித்தவிக்கும் முஸ்லீம் சமூகத்தை காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி
முஸ்லீம் அரசியல் தலைமைகள் அல்லாவின் துணையுடன் எடுத்த சரியான முடிவே இந்த ராஜினாமாக்கள்
எனவே இதை கொச்சப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும்
உங்கள் மன நிலயை என்னவென்று
சொல்லுவது,?

இந்த நானய கட்டி வை

he is a stupid basted he is not muslim munafiq

Post a comment