Header Ads



ஞானசாரரின் கீழ்த்தரமானதும், கேவலமானதுமான வேலை

விடுதலையான பின்னர் தியானத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்த ஞானசார தேரர் தெரிவித்ததற்கு முற்றிலும் மாறாக செயற்படுவது கீழ்த்தரமான வேலையென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ .எம்.ஹிஸ் புல்லாஹ் தெரிவித்தார் .

ஞானசார தேரர் குற்றமிழைத்து சிறைத்தண்டனை பெற்றுவந்தவேளை அவர் விடுதலை செய்யப்பட்டால் முன்னர் போலல்லாமல் திருந்தி இருப்பார் என்று எம்மிடம் கூறப்பட்டதால் கண்ணியமான ரமழான் மாதத்தில் நாங்கள் அதனை வரவேற்றோம்.ஒருவர் சிறையில் இருந்து வெளியில் வந்து திருந்தி இருப்பேன் என்று கூறும்போது நாங்கள் அதனை மறுப்பது பண்பல்ல.

ஆனால் வெளியில் வந்த அவர் தியானம் செய்து அமைதியாக இருக்கப் போவதாக கூறினாலும் பின்னர் அதற்கு முரணாக செயற்பட ஆரம்பித்துள்ளார்.இது மிகவும் கேவலமானதும் கீழ்த்தரமானதுமான வேலை.அவர் இப்படி நடந்திருக்க கூடாது எனத் தெரிவித்தார்.

13 comments:

  1. ஹிஸ்புள்ளா, நீங்களும் இனவாதியாக, முஸ்லிம்ளுக்கு மட்டும் கவர்னராக சேவையாற்றிவர் தானே

    ReplyDelete
  2. May be, it is wise giving them an opportunity to rule the country for a short period of time temporarily to proof themselves that they are good rulers and real Budhists. Let's see how the world would treat them!-Also, hide all the cows from their sight! Hilarious.

    ReplyDelete
  3. PANRIKKU, PI THINNAMAL, IRUKKA MUDIYUMA.

    ReplyDelete
  4. ஏன் இப்போது கூட மீண்டும் அவருக்கு எதிராய் நடவடிக்கை எடுக்கலாம்.நாட்டில் அவசரகால சட்டம் இருக்கும் போது அவர் எவ்வாறு பேரணியுடன் கண்டியில் இருந்து கொழும்புக்கு பயனித்தார்.எனவே ஏன் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை.ஆடை அணிந்த பெண்ணை 21 நாட்கள் தடுத்து வைத்து கொள்ள முடிந்த பொலிசார் ஏன் அவர் விடயத்தில் சட்டத்தை நடை முறை படுத்த வில்லை.

    ReplyDelete
  5. 100%, இவனைப் போல காவாலியை எங்கும் பார்க்க முடியாது

    ReplyDelete
  6. 100%, இவனைப் போல காவாலியை எங்கும் பார்க்க முடியாது

    ReplyDelete
  7. ஹிஸ்புல்லாஹ் சேருக்கு ஞானசாரர் சொல்லும் “தியானம்” செய்வது என்றால் என்னவென்று விளங்கவில்லை போலும். ஞானசாரரின் மொழியில் சொல்வதென்றால் தியானம் என்பது அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருந்து ஆழமாக யோசித்து தன்னுடைய தொழிலான “நாட்டில் அமைதியின்னையை இரத்தக்களரியை எவ்வாறு ஏற்படுத்துவது” என்பதுவே. நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைமுறைமையினையே பின்தள்ளுகின்றோம். இவன்கள் எல்லாம் என்ன மனிதப் புனிதர்களா?

    ReplyDelete
  8. மிஸ்டர் ஹிஸ்புல்ல அவர்களே நீங்கள் இந்த ஞானதேரையை விடுதலை செய்யமாறு என்ன நோக்குடன் சொன்னீர்கள் என்று உங்கள் உள்ளத்தை அந்த கடவுள் ம்டும்தான் அறிவான்

    இருந்தும் ஞானசார போன்ற மனிதர்களை பற்றி இறைவன் என்ன சொல்கின்றான் என்று அல்குர்ஆனில் (அல் ஆனாம் 6:27,28) வசனங்களை வாசித்து இறைவன் சொல்லியுள்ளதை தெரிந்து கொள்ளவும்

    அதாவது தீயதை விரும்பும் பெரும்பாலனர்கள் மீண்டும் அதையையே செய்யவிரும்புவார்கள்

    6:28 بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا يُخْفُوْنَ مِنْ قَبْلُ‌ؕ وَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏ 
    6:28. எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது; இவர்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்பட்டாலும் எதை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள்; நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.

    ReplyDelete
  9. Meendum avarai Patrick peso avarai herovacka vendam

    ReplyDelete
  10. He is a Dangerous Buddhist Fox. We are not beleaving this Shameful Buddhist Monk/Gona Sara Thero.
    Don't worry Mr. Hisbullah. He is not real Buddhist Monk at all..

    ReplyDelete
  11. இதுதான் அவரின் தியானம்

    ReplyDelete
  12. மதிப்பிற்குரிய ஹிஸ்புல்லாஹ் அவர்களின் கவனத்துக்கு...
    பாம்புக்கு எவ்வளவு தான் பால் கொடுத்து வளர்த்தாலும் அது கொத்த தான் செய்யும்..
    பாம்பு பாம்பு தான். புரிந்தால் சரி..

    ReplyDelete
  13. இந்தக் காவலியை இன்னுமா நம்புகிறார்கள்?

    ReplyDelete

Powered by Blogger.