Header Ads



எனக்கு இலஞம் தரமுடியாது - பதவிகளை அடியோடு மறுத்தார் ஆசாத் சாலி

எந்த நாட்டுக்கும் தன்னை வெளிநாட்டு தூதுவர்ராக நியமிக்க முடியுமென மைத்திரிபால சிறிசேன என்னிடம் கூறினார். நான் அடியோடு மறுத்துவிட்டேன்.

எனக்கு பதவிகளை இலஞம் தந்து என்னை வாங்க முடியாது எனவும் அவரிடம் கூறிவிட்டேன்.

அத்துடன் அசர்பஐhன் நாட்டுக்கு செல்லும் குழுவிலும் என்னை இணைத்தார். வரமுடியாது எனக்கூறி என கழன்றுவிட்டேன் எனவும் ஆசாத் jaffna muslim க்கு கூறினார்.

8 comments:

  1. If you are telling the Truth you are great.

    ReplyDelete
  2. Haji you did a great job. Also Azarbaijan is oil rich Muslim country, SL Government needs a Muslim face to show in their begging mission.

    Critics says Muzamil should not accept the Governor post while all Muslim politician throw their posts.

    ReplyDelete
  3. Haji you did a great job. Also Azarbaijan is oil rich Muslim country, SL Government needs a Muslim face to show in their begging mission.

    Critics says Muzamil should not accept the Governor post while all Muslim politician throw their posts.

    ReplyDelete
  4. Excellent. Stand up on your grounds. Let's have only one voice by all Muslim politicians. Then, they will come to our way.

    ReplyDelete
  5. you are murdering the English language.Pl. stop the English version.

    ReplyDelete
  6. வெளிநாட்டு தூதுவர் பதவி ஒரு லஞ்சம் என்றும், அனால் மேயர் பதவி லஞ்சம் இல்லையாம்.
    அது எப்படி என அசாத் அலி விளக்கவேண்டும்.

    உண்மையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்காக பெறப்படும் பணம், மந்திரி/கவர்னர் பதவிகள் அனைத்தும் “இலஞ்சம தான். முஸ்லிம் எனும் மதம்-யை வைத்து கட்சிகள் நடாத்தும் மரம்-மயில் இரண்டும் பதவிகளை “இலஞ்சமாக” பெற்றவர்கள் தான்

    ReplyDelete
  7. உங்கள் மக்கள் பனி தொடர வாழ்த்துக்கள் அசாத் சாலி அவர்களே ஒரு சில நாய்
    வானதை பார்த்து குலைக்கும் அதனை பத்தி கவலை பட தேவை இல்லை

    ReplyDelete
  8. இன்னோர் மனைவியைக் கொடுக்கலாம்///// ஓம் ஓம் உங்கள் மக்கள் 'பனி' தான்

    ReplyDelete

Powered by Blogger.