Header Ads



மட்டு பல்கலைக்கழகத்தில் ரத்ன தேரரும், குழுவினரும் அட்டகாசம் (வீடியோ)


மட்டு பல்கலைக்கழகத்தில் ரத்னா தேரரும் குழுவினரும் இன்று செவ்வாய்கிழமை  (11)  பயணமொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது அவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் உட்புக முயன்று பாதுகாப்பு தரப்புடன் முரண்பட்டனர்.

வீடியோ

2 comments:

  1. கிழக்கில் அவருக்கு ஆதரவாக உண்ணா விரதம் இருந்த கருப்பு, வெள்ளை ஆடை அனிந்தவர்கல் எங்கு போனார்கள்.இவர் அட்டகாசம் செய்யும் போது அவர்களுக்கு வந்து அவரை ஏன் தடுக்க முடியாமல் போனது.நன்பனாச்சே ஏன் கருப்பாடைக்காரரின் பேச்சை கேட்பார்தானே.

    ReplyDelete
  2. கேவலம் ரானுவ வீரருக்கே கை நீட்டி அடிக்க முற்படுவதும்,ரானுவ வீரரை தள்ளி விடுவதும்,முழு ரானுவத்துக்கே அவமானம்.இதை வேறு யாராவது செய்தால் ரானுவம் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்குமா? இந்த அட்டகாசம் விரைவில் வட,கிழக்கில் உள்ள அனைத்து பழ்கலைக்கழகம்கலிலும் நடக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.