Header Ads



ஞானசாரரின் இன்றைய வெறி, பேச்சுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு

நாளை 12 பணிக்குக் பின் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் வெடிக்கலாமென்று பேசிய, ஞானசாரருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் அலி உதுமானினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

6 comments:

  1. இவரை வெளியில் அனுப்புயதே அதர்க்காகத்தான்

    ReplyDelete
  2. It’s an open threat of a riot against Muslims.
    He had already proved by his word ABSARANAY.

    ReplyDelete
  3. Iya UN itku report pannunga, Janeeva vitku ACJU Uruppinar hala anuppi angu senru uriyavarhalidam nilamaya edutthu sollungo OIC Itku inform pannugo. Ilangai police itku mattum sollama

    ReplyDelete
  4. If muslims are attacked due the hate speach of this monk.... thr president my3 will have to take full responsibility as he released this one from jail.

    ReplyDelete
  5. now no law and order in the country, sorry sorry no law and order ever been in the county, so muslims we should arrange our self protection everywhere in the country. we should not depend on sri lanka defense.

    ReplyDelete
  6. இப்படியான முறைப்பாட்டை நாட்டிலுள்ள அனைத்துப் பாகங்களும் போலீசில் புகார் செய்ய வேண்டும் இதே புகாரை கடந்த காலத்திலும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து செய்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
    மேலும் ஏதாவது அசம்பாவிதங்கள் இந்த நாய் ஞானசார தேரரை கொண்டு நாட்டில் நடந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அவரை விடுதலை செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு ஏற்க வேண்டும் அதற்கு எதிராகவும் நம்மவர் மனித உரிமைகள் வழக்குகள் விடலாம்.

    ReplyDelete

Powered by Blogger.