Header Ads



மசாஹிமாவின் சார்பில் உயர்நீதிமன்றில், இன்று அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

மசாஹிமாவின் கைது மற்றும் தடுத்துவைத்தல் சட்டவிரோதமானது(illegal arrest and detention) என்பதை நிரூபிக்க உயர்நீதிமன்றில் இன்று 13/06/2019 எமது Fast & First Team ஐச் சேர்ந்த சட்டத்தரணிகள் குழு அடிப்படை உரிமைகள் மீறல்கள் வழக்கை தாக்கல் செய்தது.

ஜனாதிபதி சட்டத்தரணி J.C.வெலியமுனயின் தலைமையில் எமது குழு இந்த வழக்கை கொண்டு நடாத்தி பாதிக்கப்பட்ட மசாஹிமாவுக்கு சரியான நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் வரை போராடும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது ஆலோசனைகளினூடாக “சட்டமொரு இருட்டறையல்ல”என்பதையறிந்து தைரியமாக கொழும்பு வந்து சத்தியக்கடதாசிகளில் (Affidavits) ஒப்பங்களை வைத்து எமக்கு வழக்காடுவதற்கான அதிகாரத்தை தந்த மசாஹிமா, அவருடைய கணவன் மற்றும் மகள் ஆகியோர் தமது செயற்பாட்டினால் உலகிற்கு கூறிய ஒரேயொரு விடையம் “நாம் ஏழைகள் ஆனால் கோழைகளல்ல” என்பதாகும்.

சட்டத்தரணி சறூக் -கொழும்பு

11 comments:

  1. Legal process is a good approach to any kind of human right violation without making noises as in the fish market. This mistake has been observed within our community in the recent past.

    We pray Almighty Allah to strenghen your hands and end with great success.

    ReplyDelete
  2. நல்ல ஒரு முயற்சி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை தருவான்

    ReplyDelete
  3. நாம் ஏழைகள், ஆனால் கோழைகளல்ல... Super... go ahead and best wishes to bro. Zarook and the team... Allah will always with you in your good deeds.

    ReplyDelete
  4. சட்டத்தரணி சறூக் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  5. Sri- Lanka is our mother land Justice should prevail for every one there. I do appreciate for your great efforts Sir.

    ReplyDelete
  6. நிச்சயமாக எங்களது துஆக்கள் என்றென்னும் உங்களுக்கு உண்டு. இன்ஷா அல்லாஹ், இன்ஷா அல்லாஹ் வெற்றியை அல்லாஹ் உங்களுக்குத் தருவான். அல்லாஹ்வின் பெயரில் முழு நம்பிக்கையுடன் இருங்கள்.

    ReplyDelete
  7. Sri-Lanka is our mother land. Justice should prevail there for each and every one. I do appreciate very much for your efforts Sir.

    ReplyDelete
  8. முஸ்லிம் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பெள்த்த அரச இனவாதிகளால் மீறப்படுகிற கொடுமைக்கு சுக்கான் சகரம் உலகளாவிய அடையாளச் சின்னமாகிவிட்டது. முஸ்லிம் மக்களின் உயர்ந்த பட்ச்ச சட்டப் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைத்து வளக்கறிஞர்களையும் அணிதிரட்டுவது முக்கியமாகும். சுக்கான் சக்கரத்தை தர்மச் சகரமாக்கி கைது செய்து சிறையில் தள்ளும் அரச பயங்கர வாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க இன மத வேறுபாடின்றி அணிதிரள்வோம்.

    ReplyDelete
  9. Insha Allah will get good results

    ReplyDelete
  10. ,x வாழ்த்துக்கள் உங்களுக்கான நியாயம் நிச்சயம் கிடைக்கும் வாழ்த்துக்கள் சட்டத்தரணி பார்ப்பவர்களை

    ReplyDelete

Powered by Blogger.