Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் ராஜினாமா செய்தாலும், அரசாங்கத்திற்கும் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள்


- AAM.Anzir -

முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று திங்கட்கிழமை (03) தமது அமைச்சுப் பதவிகளை துறந்திருந்தாலும் அவர்கள் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமயிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என அறிய வருகிறது.

இத்தகவலை முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் jaffna muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினர்

6 comments:

  1. Be independent do not hang with others neck

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்

    நாம் முதலில் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவேன்டும். இரன்டாவதாக இந்த இனவாதிகளுக்கு நன்றி செலுத்த வேன்டும்.

    ஏனென்றால் பல்வேறுபட்ட ம்ட்டங்களில் பிரிந்துகிடந்த இலங்கை முஸ்லீம்களை ஒரேகடையின்கீழ் இணைப்பதற்கு பாலம் அமைத்துக்கொடுத்துக் கொடுத்துள்ளார்கள் இந்த இனவாதிகள். எனவே அவர்களுக்கு நாம் நன்றிக் கடமைப்பட்டுள்ளோம்.

    எனவே நம்மடைய முஸ்லீம் தலைவர்கள் அல்லாஹ் ஏற்படுத்தித் தந்திருக்கும் இந்த அரிய வாய்பைத் தவறவிட்டுவிடாமல் சந்தர்ப்பவாத அரசியல் இலாபம்காண முயற்சிக்காமல் உளத்தூய்மையோடு சமூகநலனுக்காகப் பயனபடுத்து முன்வரவேன்டும்.

    அப்படி நீங்கள் செய்வீர்களாயின் அல்லாஹ்வின் அருளையும் உதவியையும் நீங்கள் காண்பீர்கள். இல்லையென்றால் அல்லாஹ்வின் சாபமும் இழிவுமே ஏற்படும்.

    எனவே வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு சமூக நலன்களை முன்நிறுத்தி சேவைசெய்ய இனியாவது முனவாருங்கள். அப்படி நீங்கள் முன்வந்தால் இந்த இனவாதம் எல்லாம் நமக்கு ஒரு பொருட்டாக அமையாது. சிந்திப்பீர்களா தலைவர்களே........

    ReplyDelete
  3. IF THIS IS TRUE,ITS AN UTTER FOOLISH DECISION U ALL HAVE TAKEN.BETTER U STAY WITHOUT FOOLING THE PEOPLE, AS USUALLY DONE.

    ReplyDelete
  4. அப்ப என்ன மயிருக்கு டா ராஜினாமா செய்தார்கள் மடேர் மடேர் மடேர் திருந்துங்கடா.

    ReplyDelete
  5. Partly right,
    Mahinda & co who perpetrate ths all drama with bikhus help wants the gvt. to topple
    So better stick wth Ranil for the while

    ReplyDelete

Powered by Blogger.