Header Ads



அரசின் உத்தரவாதம் உறுதியானதும், ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் பதவியேற்பர்


ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.ஏ.ஹலீம் கபீர் ஹாசிம் ஆகியோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்ற நிலையில், அரசாங்கம் தமக்கு வழங்கியுள்ள உத்தரவாதத்தை உறுதிப்படுத்தும் பட்சத்தில் ஏனையவர்களும் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்பது பற்றிப் பரிசீலிக்க முடியும் என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக முஸ்லிம் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

6 comments:

  1. ஆனால் ரனிலுடன் இனவாதிகலை அடக்குமாரு பேசுங்கள்,அவருக்கு முடியாவிட்டால்,மஹிந்தவுடன் இணையுங்கள்.மஹிந்த வைத்திருக்கிரார் நல்ல treatment இனவாதிகலுக்கு முல்லிவாய்க்காலில் வழங்கிய மிகுதி மருந்தை

    ReplyDelete
  2. முஸ்லீம் அரசியல்வாதிகளும் பதவியும் என்பது மீனும் நீரும் போல.

    ReplyDelete
  3. அப்படியானால் தயவுசெய்து, றிசாத், ஹிஸபல்லா ஆகியவர்களுக்கு சங்க கடையில் ஏதாவது வேலை போட்டு கொடுப்பீர்களா?

    ReplyDelete
  4. அது என்னப்பா அரசாங்கம் உத்தரவாதத்தை உறுதிப்படுத்தல் என்றால்.? மக்களுக்கு புரியும்படித்தான் கொஞ்சம் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  5. இல்ல விளையாட்டு போட்டி தேசிய கீதத்துடன் நிறைவு 😂😂😂😂

    ReplyDelete
  6. எங்கள் உணர்வுகள் சிதைக்கப்பட்டால் ஒன்று சேருவோம் என்ற செய்தி வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் நீடித்து புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்கத் தேவையில்லை.

    ReplyDelete

Powered by Blogger.