June 17, 2019

முதல் நாளிலேயே சுருண்டுவிழுந்த, ரன்முத்துகல தேரர் - நாடகம் என சமூக ஊடகங்களில் விமர்சனம்


- பாறுக் ஷிஹான் -

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி  ரன்முத்துகல சங்கரத்ன தேரர்  மோசமடைந்து வருகிறது.

இதனால் முதலுதவி சிகிச்சை தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல்  சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்  ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி  ரன்முத்துகல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ சிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள்,  கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அளகக்கோன் விஜயரெட்னம் ,சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். 

இவர்களுடன் சமூக அமைப்புக்கள், கல்முனை வாழ் தமிழ் இளைஞர்களும் இணைந்து போராட்டத்தில் இணைந்துள்ளனர். 


9 கருத்துரைகள்:

Tamilan+singalavan ondu sernthuthan Eni ungalukku erukkidi appu

TNA and other tamil politicians should drink their urine to know the way they protest for Tamil community.

eduththa ellaththukkum ini unnaa virathame!!!

நாட்டில் இருக்கும் ஒவ்வோர் முச்சந்தியிலும் ஒவ்வொருத்தனாய் உண்ணா விரதம் இருந்தால்,நாட்டின் நிலமை என்னவாகும்.என்ன கொடுமடா இது? Sri Lanka வில் கடந்த 4 அல்லது 5 மாதங்களாக மைத்திரி ஆரம்பித்த அரசியல் பிரச்சினயில் இருந்து இதுவரை நடக்கும் ஒவ்வொரு விடயங்கலும் சர்வதேச அளவில் நகைப்புக்குரியவையாக உள்ளது.தென்னாசியாவில் அதிக எழுத்தறிவும்,கல்வி அறிவும் உயர்தரத்தில் உள்ள நாட்டில் சிலரின் சுய லபம்,இனவாதம்,பொறாமை, என்பனவையால் நாட்டுக்கு பெரும் அவமானமும்,பொருளாதார பின்னடைவுமே தவிர வேரேதும் நன்மை கிடக்கபோவதில்லை.

கேவலம் ஆயுதம் ஏந்தி நாட்டை 30 வருடங்கள் நாட்டை நாசமாக்கிய புலிகலின் மீதமான சிலரும் இப்போது உண்ணாவிரதம் இருப்பது கேவலமாகவும்,நகைப்புக்குரியதாகவும்.அருவருப்பாகவும் உள்ளது.

Government must pass a law to prohibit fast to death, otherwise these racist monks going to take law in their hands and make Sri lanka as a Banana Republic.

Singalavan+tamilan ondu sernthuthan enithandy ungalukku appu

மதிப்புக்குரிய அம்பாறை மாவட்ட பிரதிநிதி ஹாரிஸ் அவர்களுக்கு. நான் பலதடவை கோரியதுபோலவே மீண்டும் கோருகிறேன். ஊர்வாதிகளின் பிடிவாதமா முஸ்லிம்களின் நலன்களா என்பதையிட்டு நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டிய தருணமிது. தயவு செய்து கமுனை தமிழ் சம்மாந்துறை மற்றும் கல்முனைக்குடி ஊர்த் தலைவர்களை கலந்தாலோசியுங்கள். தவுசெய்து உங்கள் தலைவர் தேழர் ரவூப் ஹஹீமுடனும் தமிழர் தலைவர் சம்பந்தனோடும் பேசி இறுதிமுடிவை அரசியல் ரீதியாக நீங்கள் அறிவிப்பதே சரியான ராசதந்திரமாக இருக்கும். அது எல்லைகளில் சின்ன சின்ன விட்டுக்கொடுப்புகள் செய்யவும் இடம் தருவதாக இருக்கும். தயவு செய்து தமிழ் முஸ்லிம் நல்லுறவை விடுங்கள். முஸ்லிம்களின் மாகாணசபை மற்றும் நாடுதழுவிய நலன்களையாவது கருத்தில் கொள்ளுங்கள்.

unknown :
palasa ellam maranduttanga pola, vekkam illaya?

Post a comment