June 23, 2019

மனோ ஐயா அவர்களே,, மனிதாபமானத்துடன் நடந்து கொள்வீர்களா...?

நிலத் தொடர்பற்ற இனரீதியான பிரதேச செயலகம் கோரும் இனவாதிகளின் நோக்கம் முஸ்லிம்களின் கீழ் நாம் வாழக் கூடாது என்பதைத் தவிர வேறில்லை. இவர்களின் வஞ்சக நடவடிக்கைகளில் இருந்து இறைவன்தான் எம் சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும்.

நாவிதன் வெளி,காரைதீவு போன்ற இடங்களில் எமது முஸ்லிம் சமூகம் இவர்களோடு இணைந்து வாழும் போது நாம் பெரும் பான்மையாக வாழும் கல்முனையை கபளீகரம் செய்ய முனைவதில் நியாயயம் காணும் கௌரவ மனோ கணேக்ஷன் எம்பி அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மனோ ஐயா அவர்களே, எமது மண்ணை காவு கொள்ள போராடும் நீங்கள் மனிதாபிமானமுள்ள மனிதனாக இருந்தால் தோப்பூர் பிரதேச செயலகப் பிரிவை உடனடியாக அறிவிக்கும் படி அழுத்தம் கொடுப்பீர்களா? உங்களை ஒரு நடு நிலையான அரசியல் வாதி என எண்ணியிருந்தேன். ஆனால் உங்கள் அண்மைய செயல்பாடுகள் முஸ்லிம் சமூகத்தின் இருப்பை கேள்விக் குறியாக்குவதாகவே காணக் கூடியதாக உள்ளது.

எனவே நான்கினங்கள் வாழும் இந்த நாட்டின் சக வாழ்வு அமைச்சராக இருக்கும் நீங்கள் இனங்களுக்கிடையே முறுகள் நிலையைத் தோற்றுவிக்காமல் உங்கள் தகுதிக்குத் தகுந்தாற் போல் கருத்துக் கூற கல்முனையின் வரலாற்றை நன்றாகப் படியுங்கள்.

எல்.ரீ.டி தமிழர்களின் பார்வையில் விடுதலை இயக்கம்,உலக நாடுகளின் முத்திரை பயங்கர வாத அமைப்பு. இந்த அமைப்பினால் ஆயுத முனையால் அடாத்தாக கொண்டு செல்லப்பட்ட கல்முனை உப பிரதேச செயலகம் சட்ட விரோதமானது. அம்பாரையிலுள்ள 19 பிரதேச செயலகங்களுள் இது உள் வாங்கப்பட வில்லையென்றால் தரமுயர்த்தக் கோருவது இல்லாதவொன்றை உண்டாக்குவதற்கான முயற்சியே தவிர வேறில்லை.

என்ற போதிலும் கல்முனை மக்கள் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு எமது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹரீஸ் அவர்கள் முழு மூச்சாக அதற்குரிய பணிகளைச் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மீண்டுமொரு அடக்கு முறையால் கல்முனையை கபளீகரம் செய்ய கல்முனை மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆகவே இந்த திருகு தாள வேலைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு தமிழ் தேசியத்தின் தலைமைகளும் முஸ்லிம் தேசியத்தின் தலைமைகளும் பேசிக் கொண்டிருக்கும் போது அவற்றிக்கு பாதகம் ஏற்படும் படியாக நடந்து கொள்ளாமல் சற்று அமைதி காக்கவும்.

நஸ்ரின் முர்ஷித் அமீன்
கல்முனை மாநகர சபை உறுப்பினர்.

5 கருத்துரைகள்:

இனவாதிகளுடன் சேர்த்து வாழ தமிழர்கள் தயாரில்லை.

தமிழர்களின் எதிரியாக இருந்த சிங்களவர்களே தமிழர்களின் இந்த நிலைப்பாட்டை தான் ஆதரிக்கின்றார்கள்

திரு.மனோ அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக Muslim கலுடன் தீராப் பகையுடன் உள்ளார்.ஏனோ தெரியவில்லை.இப்போது இரு இனங்களிலும் உள்ள இனவாதிகல் Muslim களை நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை சாதகமாக பயன்படுத்தி ஒரு கை பார்க்க ஒரே அணியில் இணைந்துள்ளார்கல்.ஆனால் 30 வருடங்களாக தமிழர்கள் பல குழுக்களாக பிரிந்து ஆயுதம் ஏந்தி நாட்டை சின்னாபின்னா படுத்தியபோதும்,Muslim களுக்கு புலிகளால் உயிர்,உடைமை,பொருள் இழப்பு ஏற்பட்ட போதும் Muslim கள் தமிழர்களை சிங்கலவருடன் சேர்ந்து பழி வாங்கவில்லை.மாறாக கிழக்கில் உள்ள தமிழர்கள் Muslim ஊர்கலில்தான் பிழைப்பு,தொழில் புரிந்தார்கள்,Muslim பாடசாலையில் தமிழ் ஆசிரியர்களும்,மாணவர்களும் கண்ணியமாகவும்,சரி சமமாகவும் நடத்தப்பட்டனர்.மறு புறத்தில் மலையகம்,ஊவா,சப்ரகமுவ,கொலும்பு,இதர பகுதியில் உள்ள மிக அதிகமான தமிழ் மக்கள் முஸ்லிம் களிடம்தான் வேலை செய்து வாழ்ந்தார்கல்,இன்னும் வாழுகிறார்கள்.வட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்களும் Muslim களின் தயவுடன்,பாதுகாப்புடன் Muslim ஏரியாக்கலில் வாழ்ந்து வந்தார்கள்.ஆனால் புலிகளால் Muslim களுக்கு எவ்வளவு இழப்புக்கள் ஏற்பட்டும் அந்த நேரத்தில் சிங்களவருடன் இனைந்து தமிழரை பலி வாங்கவில்லை.மாறாக எத்தனையோ பிரச்சினைகளில் இருந்து தமிழரை பாதுகாத்தார்கள்.ஆனால் இப்போது அதையெல்லாம் மறந்து தமிழர்கள் செயற்படும் விதம்,மிகவும் துரோகத்தனமானது.அரசியல் வாதியில் இருந்து சாமான்ய தமிழர் வரை இப்போது நன்ரி மரந்தவர்கலாக உள்ளனர்.ஆனால் காலம் மாறும் அப்போது தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்.மீண்டும் சிங்களம் தனது கத்தியை உங்களை நோக்கி நீட்டும்,அந்த நாள் வெகு விரைவில்.

@Rizard, அந்த காலத்தில அப்படி.. இப்படி.. என்று சும்மா பொய்களை அடுக்காதீர்கள்.

மகிந்தவிடம் பணம்-பதவி பெறுவதற்காக உங்க தலைவர்களும், free பிரியாணி-சாராயம் பெறுவதற்காக முஸ்லிம்களும், தமிழர் ஆதரவு ஜெனிவா தீர்மானங்களை எதிர்த்து ஊர்வலங்கள் செய்யவில்லேயா?

Ajan உன் வேலயப் பாரு நாயே

ajan, எப்படி ? உங்க வெளிநாட்டு வாழ புலிகள் இங்கு இறந்து போன இசைப்பிரியா போன்ற பெண் பயங்கரவாதிகளின் நிர்வாண உடம்பை படம் எடுத்து அதை சானல் 4 போல ஊடகங்களுக்கும் சமூக அமைப்புக்களுக்கும் விற்று விட்டு அந்த காசில் நடிகை ரம்பாவை கூட்டிப் போய் குத்தாட்டம் பார்த்து விட்டு மிஞ்சின காசில் அவளுக்கு BMW கார் வாங்கிக் கொடுத்த மானம் கெட்ட ஈன ஜாதி மாதிரின்னு நினைச்சியா? மஹிந்த பதவி போனதே முஸ்லிம்களால் தான், உங்க அரசியவாதிகள் மாதிரி பின்கதவால் கூட்டிக் கொடுத்தவர்கள் இல்லை. எங்க ஆம்பளையா இருந்தால் கருணா, வியாளேந்ததிரன்போன்ற ஈனப் பயல்களின் அரசியல் யோக்கிதை பத்தி பேசு பார்க்கலாம்

Post a comment