June 07, 2019

புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறாகும், இதை இப்போதே நாம் உணருகின்றோம் - ஞானசாரர்

“தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை - ஆபத்தை நாடு சந்திக்கவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறாகும். இதை இப்போதே நாம் உணருகின்றோம்.”

இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இன்று எங்களை இனவாதிகள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நாம் அப்படியானவர்கள் அல்லர். இந்த நாட்டை மீட்டெடுக்கவே களத்தில் இறங்கியுள்ளோம்.

இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து விரைவில் நாட்டை மீட்டெடுப்போம். இது சிங்கள பௌத்த நாடு என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

ஆனால், இங்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழ முடியும். அந்த நிலையை நாம் விரைவில் ஏற்படுத்துவோம்.

ஆட்சி மாற்றம் வேண்டுமா? இல்லையா? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும். ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து தேரர்களான நாம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். இது உறுதி" - என்றார்.

20 கருத்துரைகள்:

இஸ்லாமிய அடிப்படை வாதிகளிடம்
இருந்து நாட்டை மீட்டெடுப்போம் என்று
கூறிக்கொண்டே இவ்வாறான தேரர்களும்,இனவாதிகளும், சில அரசில்வாதிகளும் இந்த நாட்டை குட்டிச்சுவராக்க எத்தனித்துக்கொண்
டிருக்கின்றார்கள். பாதுகாப்பு பிரதானிகளும், அரசியல் அதிகார தலைமைகளும், நாட்டின் பெரும்பாலான புத்திஜீவிகள், மதகுருமார்கள் போன்றோர் இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள் மிகவும் சொற்பபேர்தான் அவர்களை
கைது செய்து அவர்களின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டு
விட்டது,அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இவ்வாறான படுபாதகச் செயல்கள் நடைபெறா
வண்ணம் பாதுகாப்பும் அதற்கு தேவையான நடவடிக்கைகளும் பலப்படுதாதப்பட்டுள்ளன என்று
குண்டுத்தாக்குதல் நடைபெற்ற ஒர் இரு
வாரத்திற்கு பிறகு மிகவும் உறிதியுடன்
கூறி மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகளை இவ்வித அச்சமுமின்றி தொடரலாம் என்று கூறியும்கூட, இவைகளை பொருட்படுத்தாமல், ஆங்காங்கே
இனவாத மதவாத கருத்துக்களை கூறி
கலவரங்களையும்,தேவையற்ற ஆர்ப்பாட்டங்களையும் ஏற்படுத்தியும்,
மேலும் ஏற்படுத் முயற்சிப்பதும் இந்த நாட்டை வாழவைப்பதற்கான ஏற்பாடா
அல்லது சர்வதேச அரங்கில் இந்த எமது
நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தி அன்னிய ஏகாதிபத்திய சர்வதேச சக்திகளின் பொறிக்குள் இந்த அழகிய
நாட்டை தள்ளிவிட இவர்கள் துணையாக உள்ளார்களா என்பதை
மக்கள் அதிலும் பெரும்பான்மை சிங்கள மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஞானசாரைக்கு ஞான சூனியம் ஏற்பட்டுள்ளது. கட்டுல போட்டு வைத்திருக்கும் செய்யனும்

All the muslims should consider his statement. Thanks to thero fr exposing true on this.

கொஞ்ஞம் அதிகாமாக டென்சன் போல உல்லது.எமது அரசியல் வாதிகளின் ஒற்றுமை உங்களுக்கு பெரிய அதிர்ச்சி வைத்தியம் என்பது எல்லோருக்கும் தெரியும்.கொஞ்ஞ காலத்துக்கு அமைதியாய் இருங்கள் டென்சன் போய் விடும்

முட்டாளே, நாங்களும் அதைத்தான் பேசிக் கொண்டிருக்கின்றோம் புலிகள் இருந்திருந்தால் உம்மைப் போல் நாக பாம்புகள் வாலை சுறுட்டிக் கொண்டு புதரினுள்ளேயே இருந்து ஒரு கட்டத்தில் மூச்சுத் திணறி செத்திருக்கும். அப்பாவி முஸ்லிம்கள் இவ்வாறு அல்லோல கல்லோலப் படத்தேவையில்லை.

Neethan terrorist.
Neengathaan terrorist aiundaakinawanga
Neenga seira aninayam prabakaran ai wida payangaramanathu.
Aniniyakkaranukku allah MUDIWU JATTIYE TEERUWAN.1000%UNMAI.

Neethan terrorist.
Neengathaan terrorist aiundaakinawanga
Neenga seira aninayam prabakaran ai wida payangaramanathu.
Aniniyakkaranukku allah MUDIWU JATTIYE TEERUWAN.1000%UNMAI.WARALARU SAATCHI

அப்ப புலிகளுக்கு தனிநாடு கொடுக்கலாமே சாமியோ.

புலிகள் இயக்கம் இருந்திருந்தால் உம்போன்றவர்கள் வெளிஉலகிற்கு தெரிந்திராது ஏனெனில் ஒளிந்துதானே 2009வரை இருந்தீர்

His statement is to support terrorism. This is only enough him to be arrested under PTA

இவன் அவனா மாதிரியே இருக்கு புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக்க முடியாதா நனாசார பையா புதிய படங்களை இயக்கியவர் தலைவர் பிரபாகரன் இப்போது முன்னுக்குப் போய் விட்டார் இந்த உலகில் யாரும் வீரர்கள் இல்லை எங்கள் எல்லோரையும் படைத்தவன் ஒருவன் அவன் நினைத்தால் எல்லாம் நடக்கும் பின் முரணாக பேசி காழைய வேண்டாம் மத குருமார்கள் உங்கள் மதத்தை பற்றி தவறாக நடத்தாமல் மக்களிடம் உண்மை பேசி நல்ல மனிதனாக இருக்க முடியாதா கொஞ்சம் காலம் வாழ்ந்து மடியும் மனிதன் இந்த உலகம் யார்ட முதல் சிந்திக்க வேண்டும் எல்லா இனவாதிகளும் திருந்தி வாழ வேண்டும் நாடு முழுவதும் உள்ள அனைத்து இனவெறி பிடித்த கூட்டம் இருக்கும் வரை அப்பாவி மக்களுக்கு நிம்மதி இல்லை

This thero did not open his mouth when LTTE was fighting and destroying the country.

LTTE has declared as a terrist org. So Mr. Monk is supporting them so who is going to arrest him under any internation law which arrested the muslim woman for her dress in mahiya gana

I think the so called thero keep loosing his mind. Looks like he is a ltte supporter. Should be arrested asap.

I think the so called thero keep loosing his mind. Looks like he is a LTTE supporter. Should be arrested asap.

I think the so called thero keep loosing his mind. Looks like he is a LTTE supporter. Should be arrested asap.

I think the so called thero keep loosing his mind. Looks like he is a LTTE supporter. Should be arrested asap.

ஞானசாரனைப் பற்றி இனி ஏசிப் பேசி நையாண்டி பண்ணுகின்றவர்களுக்கு நான் சரியான நடவடிக்கை எடுப்பேன். ஐயாமார்களே ஞானசாரர் சிறைக்குப் போய் வந்ததிலிருந்து மூளைகலங்கி பைத்தியமாகிவிட்டான் என்ற உண்மை எங்களுக்குள் எத்தனை பேருக்குத் தெரியும். ஐயோ ஞானசாரனே புதப்புதுக் கருத்துக்களை சொல்லி Jaffna Muslim வாசகர்களை நகைப்புள்ளாக்குவதற்கு நீ ஒருவன்தானடா இருக்கின்றாய். வுpரைவில் சுகமாகி வந்து சேரடா பாவி.

Post a Comment