Header Ads



சட்டத்தரணி சரூக் தம்பதியினரின் இப்தாரும், சஹர் உணவும் பாதையிலேயே கழிகிறது.

தெல்தெனிய நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த சட்டத்தரணி சரூக் தம்பதியினர் எனது அழைப்பை ஏற்று மடவளை வந்தனர்.

இருவரும் (சரூக் & நுஸ்ரா தம்பதியினர் ) நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டத்திற்கு கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி கிடைக்க தியாக உணர்வோடு ஓய்வின்றி அயராது உழைப்பதை அனைவரும் அறிந்த செய்திதான்.

#இந்த ரமழானுடைய காலத்தில் அதிகமாக இப்தாரும் சஹர் உணவும் பாதையிலேயே கழிகிறது. அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக.

சுமார் 1.1/2 (ஒன்றரை) மணித்தியாலங்கள் சமகால நிகழ்வுகள்கள் பற்றியும் அதனுடன் சம்பந்தப்பட்ட சட்ட சிக்கல்கள் பற்றியும் பேசினோம். அவசரகால சட்டம் சம்பந்தமான பல தெளிவுகள் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்!

இருவருக்கும், மக்கள் நலன் நாடி செய்யும் பணியில் தொடர்ந்தும் காரியமாற்ற மன உறுதியையும் வாதிடும் திறமையையும் உடல் ஆரோக்கியத்தையும் வாழ்வில் பரக்கத்தையும் இன்னும் சகலவிதமான நன்மைகளையும் கொள்கையில் உறுதியையும் வழங்க ஏக நாயன் அல்லாஹ்விடத்தில் துஆச் செய்கிறேன்.

சுல்பி சமீன்.

16 comments:

  1. ஆமீன்.
    அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்,பிரார்த்தனைகள்

    ReplyDelete
  3. அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக
    ஆமீன்.

    ReplyDelete
  4. Good people, Allah may bless them.

    ReplyDelete
  5. ஆமீன், அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக

    ReplyDelete
  6. mashallah we pray for both of you

    ReplyDelete
  7. அல்லாஹ் அவர்கள் இருவரையும் பொருந்திக் கொள்வானாக இஹ்லாசான எண்ணதாதொடு என்றும் சேவைகள் செய்ய அல்லாஹ் உதவி செய்யட்டும் ஆமீன்

    ReplyDelete
  8. அல்லாஹ் அவர்கள் இருவரையும் பொருந்திக் கொள்வானாக இஹ்லாசான எண்ணதாதொடு என்றும் சேவைகள் செய்ய அல்லாஹ் உதவி செய்யட்டும் ஆமீன்

    ReplyDelete
  9. Iwangala pola ullawanga arasiyalukkulla wantha namma makkalukku porutthama irikkumdu thonuthu....

    ReplyDelete
  10. Allah avarhali porunthikkolvanaha

    ReplyDelete
  11. Intha ramalanil athikam nanmaikalai theadiyevarkal avarkaliruvarumaka irupparkal ena aatharavu vaikirean

    ReplyDelete
  12. Aameen, they are the need of the hour...

    ReplyDelete
  13. மாஷா அல்லாஹ், அல்லாஹ் இவர்களைப் புரிந்து கொள்ளட்டும் இவர்களது சேவையை ஏற்றுக்கொள்ளட்டும், இவர்களைக் கொண்டு முஸ்லிம் உம்மத்துக்கு நல்லதொரு காலம் பிறக்கட்டும் உங்களைப் போன்றே ஏனைய முஸ்லிம் வழக்கறிஞர்களும் சேவை செய்ய முன் வரவேண்டும் ரோசம் பிடிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.