Header Ads



யாழ்ப்பாண மூத்த முஸ்லிம், குடிமகன் 96 வயதில் வபாத்தானார்


ஜனாஸா அறிவித்தல் - ஜாயா (ஐயூப்) 

யாழ்,சோனகதெருவைச் சேர்ந்த முன்னாள் யாழ்,மாநகர சபை மின்சார ஊழியர் ஜாயா( ஐயூப்) வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சல்மாவின் கணவரும் (வயது 92), ஆசிரியர் ஹசன் (ஹசன்பே), றபீகா, றைசா, ஜெலீஸா, மர்ஹூமா அமீனா, ராஜியா, ஜமாலியா, பைஸல், மூஸீன், மர்ஹூம் ஹன்சுல் ஆஸுத்தீன் ஆகியோரின் தகப்பனும் ஆவார். 

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (01/07/2019) காலை 10.00 மணிக்கு  யாழ்,சோனகதெரு, சின்னப்பள்ளி வாசல் மையவாடியில் இடம்பெறும்.

தகவல்:-  றபீக் (மருமகன்)   0714321170

மகன் மூஸீன் பிரான்ஸ் 0651389324

2 comments:

  1. Innalillahi wa inna ilahi ragioon

    ReplyDelete
  2. When you publish death notifications please refrain from uploading the picture shown above. This picture is not very pleasant. Either change the picture or leave it blank. Thanks.

    ReplyDelete

Powered by Blogger.