Header Ads



ரதன தேரரின் உண்ணாவிரதத்தினால், முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த 5 நன்மைகள்

உண்ணாவிரதத்தினால் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த ஐந்து நன்மைகளை விளக்குக ?

1. முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒற்றைமைப்படுத்தியது.

2. ஓவர் எக்டிங் கொடுத்த ரன்ஜித் ஆண்டகையின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியது.

3. ஆளுநர் இருவரும் பதவி விலகியதனால் பெரியஒரு இனக்கலவரம் நடத்த அவர்களுக்கு இருந்த வாய்ப்பை இல்லாமல் செய்தது.

4. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமூகத்துக்கு உணர்த்தியது.

5. இனவாத ஊடகங்களுக்கு முஸ்லிம் வெறுப்பு செய்திகளை உருவாக்க இருந்த அதிகமான வாய்ப்புக்களை ஒரே நாளில் இல்லாமல் செய்தது.

Safwan Basheer

12 comments:

  1. WHAT HAPPENED TO THE GLYPHOSATE, MATTER.

    ReplyDelete
  2. உண்மைதான். இதனை நாங்கள் சொல்லக்கூடாது. இதற்கு உரியவர்களே இதனை ஆய்ந்து அறிந்து சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  3. I don't agree with 2 option because as a chief bishop he has to balance all side

    ReplyDelete
  4. When it comes to politics, he is merely a politician acting upon his boss's order. This is no sacred things in it.

    ReplyDelete
  5. Good but we don't except opinion of Malcolm ranjith

    ReplyDelete
  6. I too think so, but, this is not a permanent unity. All Islamic groups must be united,, all Muslim Arabic colleges must be united under one Syllabus, All Muslim community must be united, will they do it? this is shoda bottle unity?

    ReplyDelete
  7. 2nd option is not good so plz remove it

    ReplyDelete
  8. தயவுசெய்து பேராயரை விமர்சிப்பதை விடுங்கள் பாரிய இழப்பின் வலி தீர நீண்டகாலம் எடுக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.