Header Ads



110 வருட வரலாறு கொண்ட ஸாஹிரா, மாணவர்கள் தொப்பி அணிய இன்றுமுதல் தடை


கொழும்பு மருதானை ஸாஹிரா கல்லூரி மாணவர்களுக்கு சீருடையாக இருந்த தொப்பி இன்றுமுதல் -10- களையப்பட்டிருக்கிறது. 

கல்லூரி நிர்வாகம் இந்த முடிவை. எடுத்துள்ளதாக அறிய வருகிறது. 
110 வருட வரலாற்றைக் கொண்ட ஸாஹிராக கல்லூரி அது ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம்  மாணவர்களின் சீருடையில் தொப்பி ஒரு அங்கமாக இருந்தது.

இன்று முதல் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தினால் கத்தினால் தொப்பி அணிவது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

16 comments:

  1. போடுவதற்கு எடுத்த தவறை விட அகற்றுவதற்கு எடுத்த முடிவு பெரிய தவறில்லை.

    ReplyDelete
  2. குர்ஆனுடைய வழிகா
    ட்டலில் இத்தகைய
    கீழ்த்தரமான வாழ்வி
    யலைவிட அல்லாஹ்
    வின் பூமியில் நாட்
    டிலிருந்துவெளியேறி
    சென்றுவிடனும்போல்
    தோன்றுகிறது.

    ReplyDelete
  3. i feel so shame on our community. what kind of community we are living with. to whom to satisfy this decision? why we should loose our identity for someone else? what kind of peopls we have with us.

    disbelievers they do not like even we pray one god, they do not like we are being teetotalers, they do not like we are being away from adultery, they do not like we are being a way from money laundering or interest and lot more.

    so our guys intending to do all what disbelievers like and dislike? shame onnnnnn uuuuuuuuuuu

    ReplyDelete
  4. Please mention the reason behind, because it may be reasonable...?

    ReplyDelete
  5. பொலிஸ்காரர்கள், முப்படையினர், சமையற் கலைஞர்கள்,
    சத்திர சிகிச்சை நிபுணர்கள், தாதிமார்கள், இன்னோரன்ன விளையாட்டு வீரர்கள், இன்னும் பல வர்க்கத்தினர் தொப்பி - தலைக்கவசம் அணியலாம். 110 வருட வரலாற்றைக் கொண்ட ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் தொப்பி அணியத் தடை. நிருவாகத்தினர் என்ன தய்யூஸ்களா? சாப்பிடும் போதும் மலசலம் கழிக்கும் போதும் தலையை மறைப்பது சுன்னத்தாகும். அதன் ஈருலக நன்மைகள் ஏராளம். தொப்பி சுன்னத் அல்ல என வாதிட வருகின்றீர்களா? அப்படியாயின் எந்த அடிப்படையில் தொப்பி சீருடையில் சேர்க்கப்பட்டிருந்தது. நபியவர்கள் அணிந்த மேற்போர்வையினதும் சால்வையினதும் பரிணாம வடிவமே தொப்பி.

    ReplyDelete
  6. அப்போ நீங்களே அடுத்த இனத்தானிடம் போட்டு கொடுக்கும் வேலையை பண்ணும் போது,எப்படி எமது மக்கள் தங்களின் ஆடை சம்பந்தமான உரிமையை பயம் இல்லாமல் பேசுவது.இதுவரை Muslim நிர்வாகத்தில் இருந்து வந்த கல்லூரி,எப்போது வேறு இனத்தாருக்கு கொடுக்கப்பட்டது.

    ReplyDelete
  7. இதுவும் மடாட்டுகம பள்ளி உடைப்பைப் போன்றதாக இல்லையா?

    ReplyDelete
  8. Etrukkollathakka commentsgal illai, konjam sindiyungal pillaigalukku uriya paadukaappai ingu comment seyvoral urudi seyya mudiyuma, eraththaala 5000 perukkum adigammana pillaigal irrukkindrargal, School itrkku veliyil yaar enum piratchanai seyithaal siru pillaigal enna seivargal. melum ingu comment seyvorin arivukkaga, School in ulle "CAP" use seyya padugiarathu, out side of gate only it's removed. don't be keyboard heros only. pls think before u comment some thing.

    ReplyDelete
  9. paadhugaappu kaaranamaaga gate irku ulle nuzhayum varai mattume thavirkapattirukkinradhu... ulle senradhum cap aniyalaam... en magan 2nd day inrum ivvare senru vandhaan...
    jaffna Muslim edhayum oorjidham seyyaamal pirasurippadhai thavirthukollavum...

    ReplyDelete
  10. I agreed 100% with Mr Ghouse masha allha

    ReplyDelete
  11. ஒரு கோழைத்தனமான முடிவாகவே பார்க்க முடிகிறது.எந்தப் இனவாதம் இதை கைவிடக் கோரியது?

    ReplyDelete

Powered by Blogger.