Header Ads



கல்முனையில் முடங்கப்போகும் சக்தி Tv - மாநகர முதல்வர் றகீப் அதிரடி

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் ஒருதலைப்பட்சமாக செய்திகளை ஒளிபரப்பி வருகின்ற சக்தி தொலைக்காட்சி சேவையை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் தடை செய்யுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் அனைத்து கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களையும் அறிவுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் செய்த முறைப்பாடுகளைத் தொடர்ந்தே முதல்வர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

DAN TV உள்ளிட்ட கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குநர் நிறுவனங்கள், முதல்வர் றகீப் அவர்களின் அறிவுறுத்தலை ஏற்று, கல்முனை முஸ்லிம் பிரதேசங்களில் சக்தி தொலைக்காட்சி சேவையை முடக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

14 comments:

  1. good news! Can Kattankudy UC chairman do this bravuras proceeding?

    ReplyDelete
  2. அனைத்து Muslim கலும் இதை பின்பற்றுங்கல்.பாடசாலைகளிலும் அவர்களைப் போல் நீங்களும் சாரியினை தடை செய்யுங்கள்.அவர்களுக்கு இனவாதத்தை காட்ட முடியும் என்ரால் ஏன் எமக்கும் முடியாது

    ReplyDelete
  3. Not only shakthi tv should ban Hiru also.

    ReplyDelete
  4. நல்ல விடயம் இது போல் எனையவா்கள் கூட கருத்தக்களை பதிவிடு

    ReplyDelete
  5. Great job 👏👏👏 Thanks sir,

    ReplyDelete
  6. அத்தோடு முஸ்லிம் hardware வியாபார நிறுவனங்களில் மகாராஜாவின் தயாரிப்புகளான slon, kevilton switches போன்றவற்றை புறக்கணிக்க வேண்டும்

    ReplyDelete
  7. சரியான தீர்ப்பு

    ReplyDelete
  8. இங்கு தடைசெய்யப்பட்டிருப்பது or தடை செய்யக்கூடியது Cable Connection ஊடாக ஒளிபரப்பை மாத்திரமே.
    Antenna or Settelite (Dialog , Dish TV or Peo Tv ) Connections ஐ அல்ல. அப்படி செய்யவும் முடியாது.
    இது வெறும் பூச்சாண்டி மாத்திரமே.
    எத்தனை ஊர்களில் Cable Connection பாவிக்கிறார்கள்?

    ReplyDelete
  9. Right time right decision .others also should follow him

    ReplyDelete
  10. Nallathu....aanaal ithanai naangal erum newsaaha mattum parkkaamal viraivil seyatpaduthungal.

    ReplyDelete

Powered by Blogger.