May 01, 2019

எனது நாட்டை விட்டுவிடுங்கள் - ISIS பயங்கரவாதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரியின் செய்தி

இலங்கையில் இடம்பெற்ற குண்டுதாக்குதல்களின் பின்னணியில் வெளிநாடொன்றை சேர்ந்த சூத்திரதாரியிருக்கலாம் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்

ஸ்கை நியுசிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனது நாட்டை விட்டுவிடுங்கள் என்ற செய்தியை ஐஎஸ் அமைப்பிற்கு தெரிவிக்கவிரும்புவதாகவும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஐஎஸ் அமைப்பிற்கு என்னிடம் ஒரு செய்தியுள்ளது எனது நாட்டை விட்டுவிடுங்கள் என்பதே எனது அந்த செய்தி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐஎஸ் அமைப்பு  சிறியநாடுகளை இலக்குவைக்கும் தந்திரோபாயத்தை பின்பற்ற ஆரம்பித்திருக்கலாம் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த தசாப்தத்தில் இலங்கையிலிருந்து சென்று ஐஎஸ் அமைப்பினரிடம் பயிற்சி பெற்ற சிறிய குழுவினர் குறித்து அதிகாரிகளிற்கு தெரிந்திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விசாரணைகளின் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகளே பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

5 கருத்துரைகள்:

கண்ணியத்திட்குறிய நம் நாட்டு ஜனாரிபதி மைதிரிபால சிரிசேன அவர்களே நீங்கள் இந்த கோரிக்கையை உண்மையாக வைக்கவேண்டும்மென்றால்
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவரையும் இஸ்ரேல் தூதுவரையும் அழைத்து காட்ட சாட்டமாக எச்சரிக்கை விட்டு அவர்களிடம் இந்த கோரிக்கையை விடுங்கள் இவர்கள்தான் அந்த ISIS பயங்கரவாதிகளை உருவாக்கி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து பல நாடுகளில் இவ்வாறான கொடுமைகளை செய்கின்றார்கள்
இது சாமானிய மக்களுக்கு தற்போது விளங்காவிட்டாலும் மிக விரைவில் மக்கள் தெரிந்து கொள்வார்கள்

இவர்கள் நமது நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டுவந்துள்ளார்கள் பெட்ரோலிய வளங்களை சூரையாடுவதே இவர்களின் நோக்கம்! அதை நிறைவேற்ற மத சார்பாக தீவிரமாத அடைந்த சிலரை மூளைச்சலவு செய்து அதட்காக பாவித்துக்கொண்டார்கள் இதன் பின்பு பணத்துக்காக ஆசைப்படும் சிலரை கண்டு பிடித்து இவ்வாறான கொடூரங்களை செய்ய அனைத்தையும் செய்து கொடுப்பார்கள்
ஆகவே எப்போது நம் நாட்டைவிட்டு இஸ்ரேல் அமெரிக்கர்களை விரட்டுவோமோ அப்போதுதான் Israel secret international soldiers சுருக்கமாக ISIS இந்த கொலைகார கையவர்களிடமிருந்து ஈடேற்றம் பெறுவோம்

4Th of april cid informed you about this attack
11th of april second warning.
20th april 3rd warning gave you.
But your careless country spoiled.but now your saying leave my country.you did not love your country as well

இஸ்லாமிய மார்கத்திட்காக புனிதப் போர்செய்ய உணர்வுள்ள ஒரு முஸ்லிம் தற்போது உண்மையில் இருந்தால் அவரிடம் உங்களின் மார்க்க முதல் எதிரி யார் என்று கேட்டால் உடனே யூதர்கள் என்றுதான் சொல்வார்கள் இதுதான் நிதர்சனம் நீங்கள் இலங்கையில் மட்டும்மல்ல உலகித்தில் எந்த இடதில் உள்ள உண்மையான முஸ்லிம்களிடம் வினவினால் இந்த பதில்தான் கிடைக்கும் இதன்மூலம் தற்போது ISIS என்ற பெயரில் இந்த கொடூரங்களை செய்பவர்கள் முஸ்லிம்களா அல்லது வேறு யாரும் என்று கண்டறிய பெரும் முயற்சி செய்வீர்கள்!

Our forces and intelligent authorities are very smart to defeat terrorist of our country.
First of all Please Stop Giving permission to International investigation. Everything will come to normal and ISIS will run away. from SriLanka.
Don't put our country in dangerous situation like Iraq and Libya Ect.

# At the End they will destroy entire SriLanka and say sorry.
# Also they will not leave our country.

ISIS doesn't follow any Religions they are Terrorist.
ISIS was made by USA and Terror Israel(Study/Check in youtube).

Dear excellency could you please go home and leave our country alone.

Post a Comment