May 25, 2019

கைதுசெய்யப்பட்ட வைத்தியர், சாபி CID யினரிடம் ஒப்படைப்பு

கைதுசெய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர்,  மேலதிக விசாரணைகளுக்காக சி. ஐ. டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக சொத்து சேகரித்தமை தொடர்பில் 42 வயதுடைய சேகு சியாப்டீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த வைத்தியரின் வருமான வழிவகைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 கருத்துரைகள்:

Please hide his face. He was a very respectable gentleman.

Yes please hide his face

This is out of jealousy and resentment against Muslims : medical doctor will harm any others in this world,,, if so, something wrong with his training.. He is trained to save lives not to take away lives.. All this accusation are made up to damage name of Muslims in SL.

Ivar Rishad Badurdeen da katchi.. izu than karanam ivarmel avazooru solla.. Allah kappatruwanaha.. engadavan sonda kopaththukku kattik kodukkiran.. muzalla aza niruththunga..

Post a Comment