Header Ads



பள்ளிவாசல்களில் அதிக சத்தத்துடன், ஒலிபெருக்கிகள் போடுவதற்குத் தடை

நாளைய தினம் ஆரம்பமாகும் புனித ரமழான் நோன்பு தினத்தை முன்னிட்டு, பள்ளிவாயில்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் போடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரி  எம்.ஆர்.எம். மலிக் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளை பள்ளிவாயில்களில் ​போடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அனைத்து பள்ளிவாயில்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. பாகுபாடின்றி அனைத்து மத நிறுவனங்களுக்கும் பொதுவான ஒலி மாசு தொடர்பான கட்டுப்பாடு அமூலுக்கு வருதல் வேண்டும்.

    ReplyDelete
  2. This must be implemented for all religions including government's Bana.
    In fact, speakers were used to increase the internal sound to reach the lastan inside.
    So, using it loudly out of the worship places is not decent as it is a great disturbance for human and environment.

    ReplyDelete

Powered by Blogger.