Header Ads



தாக்குதலில் தொடர்புபட்ட தீவிரவாதிகளை கொல்லுங்கள், முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளையும் விசாரித்து நீதியளிக்க வேண்டும்

இலங்கை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டுள்ள தீவிரவாதிகளை கொலை செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மரிக்கார் எம் பி இன்று -21-  சபையில் தெரிவித்தார் .அவர் மேலும் கூறியதாவது

சீன முதலீடுகள் இலங்கையில் தாராளமாக வந்துள்ளன.அதில் சரி பிழை இருக்கலாம்.அந்த முதலீடுகளால் அதிருப்தியடைந்த மேற்குலகம் இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.மஹிந்த ராஜபக்ச ஆரம்பித்த அபிவிருத்தி திட்டங்களை நாம் முன்னெடுத்தோம்.

இந்த தாக்குதல்களுடன் தொடர்புபட்டு அது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிவாதிகளை புனர்வாழ்வளிக்காமல் அவர்களை கொல்ல வேண்டும்.அது தான் நல்லது.அதேபோல முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளையும் விசாரித்து நீதியளிக்க வேண்டும் – என்றார் மரிக்கார் எம் பி

1 comment:

  1. WHERE WAS HE AFTER THE LANDFILL CALLAPSE DISASTER IN KOLONAWA?
    HE HAS SUDDENLY APPEARED TO TAKE ABOUT THE NEEDS OF THE PEOPLE/MUSLIMS.
    THIS IS TO TRY AND GET THE SYMPATHY OF THE VOTES AT THE NEXT GENERAL ELECTIONS, IF THIS GUY WILL GET A UNP TICKET. VOTERS SHOULD BE CAREFULL OF GUYS LIKE THIS, Insha Allah.
    Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. A few Muslim media like Jaffanamuslim.com have NOT failed to report unbaisely. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.