Header Ads



இனவாத ஊடகங்களுக்கு எதிரான, மங்களவின் அதிரடி அறிவிப்பு


சமூகங்களிடையே சகவாழ்வை குலைக்கும் வகையில் இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் துவேஷ உரைகளை ஊக்குவிக்கும் வானொலி ,தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களுக்கு இனி நிதியமைச்சு விளம்பரங்களை தராதென நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.




11 comments:

  1. Thanks for your decision

    ReplyDelete
  2. Super action sir, you are the true leader of Sri lanka.. Very thankful to you too.

    ReplyDelete
  3. அப்போ இனி சக்தி டி.வி. ஹிரு டி.வி க்கு கிடைக்காது . என்று அமைச்சர் சொல்கின்றார்

    ReplyDelete
  4. Statement alone does not help, action please

    ReplyDelete
  5. மங்கள செய்வாரோ இல்லயோ நமது முஸ்லிம்கள் அவ்வாறான உலகங்களுக்கு விளம்பரம் வழங்கக்கூடாது.
    ஆனாலும் எமது சோனகனை நம்ப முடியாது. அவன் ஒரு சொரணகெட்டவன்.
    அல்லாஹ்வின் அருளை நம்பாமல் அந்நியன் தயவு , பயம் காரணமாக இன்னம் அதிகமாக விளம்பரம் கொடுத்தாலும் கொடுப்பான்.
    ஒரு மடையன் சிங்களவர்களை கவர கடையில் பிரித் (பன) யையே போட்டிருந்தான்

    ReplyDelete
  6. 225பேர்கொண்ட பாராளுமன்றத்தில் முஸ்லிமல்லாத, முஸ்லிம்களுடன் தனது அபிமானத்தைத் தெரிவிக்கும், இனங்களிடையே நல்லுறவை வளர்க்க துணிந்து செயற்படும் ஒரே ஒரு அமைச்சர் மங்கள சமரவீர மட்டும்தான். அல்லாஹ் அவருடைய துணிவானசெயலைப்பொருந்திக்கொண்டு அவருக்கு நல்ல வழியைக் காட்டுவானாக.

    ReplyDelete
  7. Throwing the word only no action.

    ReplyDelete
  8. அந்த ஊடகங்கள் அனைத்தும் இனவாதம் கக்குவது பணத்துக்காக.அப்படி இனவாதம் கக்கினால்தான் விளம்பரம்(பணம்+பிரபல்யம்) கிடைக்கும்.ஆனால் அதில் வேலை செய்யும் அனைவரும் கொஞ்ஞமாவது தங்கள் மனசாட்சியுடன் ஒரு நிமிடம் தாங்கலாக சுய பரிசோதனை செய்தால் புரியும் தாங்கள் செய்து கொண்டிருக்கும் மிருகத்தனமான செயலை

    ReplyDelete

Powered by Blogger.