Header Ads



ஹிஸ்புல்லாவும் ரிஷாத்தும் கைது செய்யப்படுவார்களா..? பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

ராவணா பலய மற்றும் சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் தேரர்கள் குழுவொன்று வணிக, கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

அமைச்சர் ரிஷாத் மற்றும் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இந்த அடிப்படைவாத தாக்குதல்களின் பின்னணியில் உள்ளனர் என்பதற்கு ஆதரங்கள் உள்ளன. இது தொடர்பில் நாம் அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ள போதிலும் இன்று வரையில் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. 

இவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் இந்த பிரச்சினைக்கான தீர்வினைக்காண முடியும் எனவும் அந்த அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

3 comments:

  1. முதலில் இந்த தேரைகளைத்தான் கைது செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. இது தான்னுடைய சமூகத்துக்கு குரல் கொடுப்பதால் இவர்களுக்கு பொறாமை

    ReplyDelete
  3. Yes you all are right... Arrest them and also go to Police department and arrest them also... They are all criminals.
    what the hell are you thinking you Terror Monks??? Fist of all want to arrest you all terror monk for destroying the Good Teaching and the Name of Buddha. All all not deserve to be Monk. Your Terror Racist Monk are the one firing the county by the Name of Sinhala.. Actually you all are Not Sinhalay you are Bothalay... Arakku Lay (Liquor). Do not Destroy the name of Good Sinhalese & Buddhist..

    ReplyDelete

Powered by Blogger.