Header Ads



"அடுத்த இலக்கு கோவில்களாகவோ, விகாரைகளாகவோ இருக்கலாம்"

அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என தெரிவித்த  மகால்கந்தே சுதத்த தேரர் , இந்து மற்றும் பௌத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கூட்டமைப்புடன் இணைந்து குழுவொன்றினை நியமித்து அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் மகாகந்தே சுதத்த தேரர் ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பு இன்று -13- சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

(எம்.மனோசித்ரா)

5 comments:

  1. நீங்கள் பள்ளி வாசல் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடக்குது . கடும் போக்கு பெளத்த குழுவும் தீவீரவாதிகள்

    ReplyDelete
  2. Arrest First of all these Terror Monks half of the county problem will end.

    ReplyDelete
  3. அன்மையில் ரனிலுக்கு ஆதரவாக இருந்தமையினால் சம்பந்தரை கலுவி ஊற்றிய இவருடன் சம்பந்தர் பேச்சுவார்த்தையா? புலிகள்,புத்த மதத்தின் இதயமான தலதா மாளிகையை குண்டு வைத்து தகர்த்த போதும்,அம்பாறை,அரந்தலாவையில் இளம் பிக்குகள் நூறு க்கும் அதிகமானோரை சிறுவர்கள் என பாராது துடிக்க,துடிக்க கலுத்தை வெட்டிக் கொண்ட போது நீங்கள் எங்கே இருந்தீர்கல் தேரேரே.நீங்கள் மட்டுமல்ல இப்போது இனவாதம் கக்கும் அனைத்து வகையான சிங்கள தரப்புகள் எல்லாம் (கோமாவில்) இருந்தீர்கல் போலும்.

    ReplyDelete
  4. Kovilhalum..viharayum illa..only mosque..ippothu nimmathiyaaha urankungal..ungalathu weritthanam adayattum...

    ReplyDelete
  5. அதெற்கிடையில் எத்தனை பள்ளிகள் தாக்கப்படுகின்றன அவை உங்கள் கண்களுக்கு தெரியவில்லயா? மதத்தலைவர் என்றால் உங்கள் இளைஞ்ஞர்களுக்கு உங்கள் மதத்தில் உள்ள நல்ல விடயங்களை கற்ப்பியுங்கள். அததை்தான் எங்கள் பள்ளிகளில் எங்கள் மெளலவிகள் செய்கிறார்கள்.புரிந்கெரள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.