Header Ads



காலத்திற்கு ஏற்ற அழகிய நகர்வு, முஸ்லிம் தரப்பினர் ஓரணியில் திரண்டனர்

- AAM. Anzir -

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, அதனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை நீக்குவதற்காக முஸ்லிம் தரப்பினர் ஒரணியில் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளனர்.

அந்தவகையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அடங்கலான உயர்மட்டக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவுக்கு பொறுப்புகள் பகிர்ந்தளிப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, அரசியல், ஊடகம் போன்ற விவகாரங்களுக்கு முஸ்லிம் சமூகத்திலுள்ள முக்கியஸ்த்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவானது இன்று புதன்கிழமை, முதலாம் திகதி பாதுகாப்பு ராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனாவை சந்தித்துள்ளது. அத்துடன் விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்துள்ளது.

இன்னும் பல முக்கியஸ்தர்களையும், சமூகத்தின் பல தரப்பினரையும், சந்தித்து கலந்துரையாடவும் இக்குழு தீர்மானித்துள்ளது.

இதனமூலம் நெருக்கடியான இக்காலகட்டத்தில் புத்தி சாதூர்யமான, சமாதான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தின் மீதான நெருக்குவாரங்களை ஓரளவு குறைக்க உதவுமென இக்குழு நம்பிக்க வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் சமூகமாகிய நாமும், நமது சமூகத்தின் எதிர்கால நலன்கருதி, இக்குழுவுக்கு ஒத்துழைப்பு நல்குவோம்

18 comments:

  1. வல்லாஹி நமக்கு ஒரே ஒற்றுமைதான் தேவை,
    சண்டை பிடித்து சீரழிய வேண்டாம்,
    தர்க்கம் வேண்டவே வேண்டாம்,
    அனைத்தையும் மறந்து ஒற்றுமைப்படுங்கள்,
    நன்மை செய்ங்க,
    Try To Giving,
    Be Unite,
    No Never Fight...
    அல்லாஹ்வுக்காக,
    ப்ளீஸ்...

    ReplyDelete
  2. நல்ல ஆரம்பம். கேட்கவும் பொறுப்புக்கூறவும் ஒரு அமைப்பு முன்நிலைப்படுவது முஸ்லிம்களுக்கு வரம். நட்ப்பு சக்திகளுக்கும் துணைவருவது இலகுவாய் இருக்கும்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ENTIRE THAWHEED JAMATH WE HAVE TO BAN.BECAUSE ALL OF THEM EXREMIST.ALL ARE DIVEDED FROM SLTJ.SO ALL ARE TOTALLY SAME POLICY.SUBMISSION IS NOT IN THIS GROUP.

    ReplyDelete
  5. I think that all leading Muslim organizations and other Jamaths must be included to work together for whole Muslim community in future.

    ReplyDelete
  6. ippoludhu palliwasalhal udaika pattulladhu iedhatku anna badhil?

    ReplyDelete
  7. Everyone should pledge their support to it

    ReplyDelete
  8. Masha Allah,make it fast.Unite is must.

    ReplyDelete
  9. இதுதான் வேண்டும்

    ReplyDelete
  10. இதுதான் வேண்டும்

    ReplyDelete
  11. ஒற்றுமைதான் வேன்டும்

    ReplyDelete
  12. May Allah Unite All of us and stand for a peaceful life in this land and for our rights to be protected by through one voice...

    A great move by ACJU and other civil and political leaders.

    ReplyDelete
  13. நல்ல முனைவு . என்னுடைய தாழ்ந்த அபிப்பிராயம் : பெண்களும் இந்த குழுக்களில் அங்கத்துவம் பெற வேண்டும் . எமது சமுதாயத்தின் பாதியாக உள்ள பெண்கள் பிரதிநிதித்துவத்தில் குறைவு காணப்படுகிறது . நல்ல படித்த மற்றும் இயலுமை உள்ள பெண்கள் எமது சமூகத்தில் நிறைய இருக்கிறார்கள் .

    ReplyDelete
  14. All the best. Nice to hear.

    ReplyDelete
  15. இதைத்தானே அப்பா இவ்வளவு காலமும் முஸ்லிம் சமூகம் சொல்லிக் கொண்டிருக்கின்றது. இது நல்லதோர் ஆரம்பம். முதலில் இழிவுத் தலைமைகளை களையெடுங்கள். இன்ஷா அல்லாஹ் (ளறவ) அனைத்தையும் அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான்.

    ReplyDelete

Powered by Blogger.