Header Ads



கனடா வாழ் இலங்கை, முஸ்லிம்கள் செய்த ஆர்ப்பாட்டம் (படங்கள்)


இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதலை கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை 19 அங்கு வாழும் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.



3 comments:

  1. Good work brothers! Allah accept your efforts!

    ReplyDelete
  2. Jazaa'kallah Khairan... for your attentiveness & solidarity.

    ReplyDelete
  3. இதெல்லாம் கண்துடைப்புகள், ஆக்கிரோசமான வார்தைகளைக்கொண்ட பதாதைகளையே இங்கு காணவில்லை. உங்கள் மனவிருக்கம் வார்தைகளின் வெளிப்பாடாக இருக்கனும்.

    ReplyDelete

Powered by Blogger.