Header Ads



வரலாற்றில் முதல் தடவையாக, கல்முனை மாநகரம் பௌத்த கொடிகளால் அலங்கரிப்பு

வெசாக்கை முன்னிட்டு வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும், வெசாக் கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரின் வழிகாட்டலில் கல்முனை தமிழ் இளைஞர்கள் இன ஐக்கியம் கருதி இத்தகைய அலங்காரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. மாடுகள் மாடுகள் பயந்து விட்டது அதனால் தான் இந்த அளவுக்கு இந்த வேலைகள் இதையும் தாண்டி பள்ளிக்குள் பௌத்த பிக்குகளை கூட்டிட்டு வந்து கால் கழுவி பன ஓதி வழி அனுப்பிய முஸ்லிம்களை போன்று திரும்பவும் அதை விட சில மடங்கு அதிகமாக இந்த நாட்டில் மீண்டும் மிக விரைவில் நடக்கலாம் இது உங்களின் ஈமானின் கோழைத்தனம்.

    ReplyDelete
  2. Sri Lanka எனபது ஒரு நாடு.எனவே இங்கே வாழுகின்ர அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு.தங்களின் விருப்புக்குரிய அனைத்தையும் பின்பற்ற.ஆனால் இது கூட புரியாமல் பலர் திருக்கோணமலை,புவக்பிட்டியில் பன்னியது.அயோக்கியத்தனம்.

    ReplyDelete

Powered by Blogger.