Header Ads



அடுத்தவர்களின் இரத்தங்களை, அநியாயமாக ஓட்டியதுதான் மிச்சம்

சேக் நாஸிருத்தீன் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் இப்படிச் சொல்கிறார் :

" ஒரு நூற்றாண்டு காலமாக இஸ்லாமிய ஆட்சி வேண்டும் என்று சப்தமும் இரைச்சலும் போட்டுக் கொண்டு திரியும் சில இயக்கங்களின் உண்மை நிலையை படித்துப் பார்த்தால் எமக்கு தெளிவாக ஒரு விடயம் புரியும்

இவர்கள் அடுத்தவர்களின் இரத்தங்களை அநியாயமாக ஓட்டியதுதான் மிச்சம் ; இஸ்லாமிய ஆட்சி கோசத்தினால் இவர்கள் எதையும் சாதித்ததுமில்லை ஆட்சியை பிடித்ததுமில்லை

அதே நேரம் குர்ஆன் ஸுன்னா மற்றும் சீரான நம்பிக்கைக்கு மாற்றமான பல்வேறு சிந்தனை கோளாறுகளை இவர்கள் சுமந்துள்ளனர்

இறுதியில் தோல்வி அடைந்த தத்துவங்களை அமுல் படுத்த முயற்சிக்கின்றனர் "

( நூல் : காபிர் என தீர்ப்பு செய்யும் குழப்பம் )

எவ்வளவு அழகான உண்மையான வரிகள்

தற்காலத்தில் எமது முஸ்லிம் சமுதாயம் நிதானமாக வழிகாட்டும் தளம்பாத சிந்தனையாளர்களை வேண்டி நிற்கின்றது தோழர்களே !!!

Hadi Abbasi

1 comment:

  1. Photo is not a Nasiruddin Albani looks like Yosuf States

    ReplyDelete

Powered by Blogger.