Header Ads



நீர்கொழும்பு - கல்கட்டுவயில் முஸ்லிம், வீடுகள் மீது தாக்குதல்

நீர்கொழும்பு - கல்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் வீடுகள் சிலவற்றின் மீது சற்றுநேரத்திற்கு. ஞாயிற்றுக்கிழமை (05) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தமது வீடும் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஒருவர் jaffna muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

2 comments:

  1. சீண்டி பாக்க நெனச்சா நாசமாயிடுவிங்க

    ReplyDelete
  2. Itarkaaga thaane thedi thedi iruntha vallkalaiyum kathikalaiyum pidithanungala muslimgala nirayudapaaniyaaki avarhala alikka parrkiranungala

    ReplyDelete

Powered by Blogger.