May 19, 2019

ஜனாதிபதித் தேர்தலில் நான் வென்றதும், இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே எனது முதல் இலக்கு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றியடைவது உறுதி என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் இலங்கையில் வேரூன்றி இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தை கூண்டோடு அழிப்பதே எனது முதல் இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலுடன் என்னையும் தொடர்புபடுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் விஷமத்தனமான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர்.

தங்கள் வாக்கு வங்கிக்காக அவர்கள் இந்தப் போலிப் பரப்புரைகளை முன்னெடுக்கின்றனர். உண்மையில் எனக்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

இஸ்லாமியத் தீவிரவாதிகள் பலர் இலங்கையில் இன்னமும் மறைந்திருக்கின்றார்கள். பெரும் தாக்குதல்களுக்கு அவர்கள் திட்டம் தீட்டுகின்றார்கள் எனப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அரசால் இஸ்லாமியத் தீவிரவாதிகளை இல்லாதொழிக்க முடியாது. ஏனெனில், அரசில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவுகின்றார்கள். ஆனால், குறித்த அரசியல்வாதிகளுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில், இஸ்லாமியத் தீவிரவாதிகளை இந்த அரசு எப்படி இல்லாதொழிக்கும்? ஜனாதிபதித் தேர்தலில் நான் வென்றதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே எனது முதல் இலக்காக இருக்கின்றது என்றார்.

12 கருத்துரைகள்:

Can u understand now...!!!

Where is our muslim brothers who worked for Gota till 20q5 against Tamil😂😂😂

Iya, Congratulations. Neengale uruvakkuveengalam, neengale alippeengalam, ungaludaiya Mr. M3 udan sernthu nadatthiya Prime minister aatchi kavilpukku Muslim samooha thurohihalana Hakeemum,Risath um aatharavu thara thavariyathal eatpatta mana ulaichale ungalukku.
Iya engalukku yana ranilum kotta ahiya neengalum M3 um onruthan neenga vantha avangala kappattuveenga avanga vantha ungala kappathhuvanga Ungada Political drama vula engala pottu pinni edukkireengale athuthan engalukku miha mana vethanaya irkku but Aatchiyalarhalukku ellam Aatchiyalanana antha ALLAH vai payanthu kollungal Avanathu pidi kadumaiyana pidi. you know how to wipe out Firawn, Haman, and Numrooth. But we like your early governance. Destroyed of LTTE carders and city cleaning. Muslim society dint ask any inch of land in our nation. We are highly developer of our nation. it's only for your society jeless of my society. Great for wonder of Asia.

Your dream of srilankan leder

naye neethanda ellathukum karanam, pannipayale.kilipai wandhu muslimku wandhu ella muslimumponnayanum alla ella muslimgalum waliketta amaipilum alla mindit.

what the hell, are you contest presidency, what a bad situation for Sri Lanka, you will feed for budish terrorism.

படைத்த எங்கள் ரப்பு இறுக்கும் வரைக்கும் ஜயா உங்களால் மீண்டும் இந்த நாட்டை ஆட்சி சிய்ய முடியாது இன்ஷா அல்லாஹ்

2013ல் கோத்தா என்னை கைது செய்தபோதே நான் தமிழர்கள் மத்தியிலும் இஸ்லாமியர் மத்தியிலும் செல்வாக்காய் இருக்கிறாய் நீ எங்களோடு இல்லை ஆதலால் நீ புலிகளையும் முஸ்லிம் தீவிரவாதிகளையும் இணைக்கும் திட்டதுடன் வந்திருக்கிறாய் என சொன்னார்கள். அப்பவே 1915 கலவர நூற்றாண்டை அரபு சார்பு முஸ்லிம் இளைஞர்களின் இரத்தத்தில் கொண்டாடிவிட்டு ராஜபக்ச தேர்தல் கேட்க தீர்மானிபதை உணர்ந்தேன். அதற்கான தேசிய சர்வதேசிய தயாரிப்புகள் நடந்தன. அதிகாரிகள் தந்த ஐலண்ட் கட்டுரைகள் அதிற்ச்சி தருவதாக இருந்தது. சர்வதேச அழுத்தத்தால் விடுதலையானதுமே இதுபற்றி எச்சரித்து எழுதினேன் தெய்வச் செயலால் 2015 ஆரம்பித்தபோதே அரசாங்க மாற்றம் ஏற்பட்டது. இப்ப மீண்டும் முயல்கிறார்கள்

He will kill each and every muslims in the name of terrist.

Allah will never let you become the president of Sri Lanka.

Allah will never let you to become to such a position.

போடா பண்ணி. முதலில் சிங்கள தீவிரவாதத்தை, அடிப்படை வாதத்தை ஒழித்துக்கு அப்புறம் முஸ்லிம்களைப்பற்றி பேசு.சிங்கள கடும் போக்கு இயக்கங்கள் எத்தனை யோ பகிரங்கமாக நாட்டில் உலாவுகின்றது, அவைலளை ஒவ்வொன்றாக முதலில் பிடி, அவைக்ஃளைப்பற்றி பேசு.

Post a Comment