Header Ads



குற்றச்சாட்டுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, ரிஷாட் பதவி விலகவேண்டும் - சம்பிக்க

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, நாடாளுமன்றத்தில் முதலில் விவாதத்துக்கு எடுக்குமாறு தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் மேல்மாகாண, மாநகர அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி ரணவக்க, ரிஷாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அமைச்சர் ரிஷாட் பதவி விலகவேண்டும் எனத் தெரிவித்தார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ​மேற்கண்டவாறு தெரிவித்தார்.

4 comments:

  1. செய்யாத குற்றத்திற்கு என்ன மன்னாங்கட்டிக்கு ஒத்துழைக்க வேண்டும்

    ReplyDelete
  2. சம்பிக்க சொல்லுவது தான் நியாயம்

    ReplyDelete
  3. ராஜதந்திரமற்ற போக்கினால் தான் தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சிறுபிள்ளைத்தனமான சிந்தனையில் இருந்தால் வாக்கெடுப்பின் போது அமைச்சர் பாதிப்பைச் சந்திக்கலாம். சிங்கள மக்கள் மத்தியில் ஊடகங்கள் அமைச்சர் தொடர்பாக பலமான எதிர்ப்பை வளர்த்து வைத்திருக்கிறது. பா.உறுப்பினர்களுக்கு அமைச்சருக்கு எதிராக வாக்களிக்காமல் வாக்காளர்களைச் சந்திக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. அவர்களிடமுள்ள மாற்று வழி பதவி விலகச் சொல்வதுதான். பின்பு Mrs. மகேஷ்வரனுக்கு பதவி வழங்கியது போன்று வழங்குவார்கள்.

    ReplyDelete
  4. அதுதானே பாத்தேன் என்னடா இவன மவுனமா இருக்கிறானே என்று. இவன்தான் மிகப்பெரிய இனவாதி.

    ReplyDelete

Powered by Blogger.