Header Ads



ஆரையம்பதியில் முஸ்லிம்கள், வியாபாரத்தில் ஈடுபடத் தடை

காத்தான்குடியை  அண்மித்த  ஆரையம்பதி  பிரதேசத்திலுள்ள  முஸ்லிம்களின்
வியாபார நிலையங்களை  மூடி விடுமாறு  நகரசபை அறிவித்துள்ளது .

இன்றய தினம் -16- முஸ்லீம் வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள  கடை
உரிமையாளர்களுக்கு  இது தொடர்பில் வலியுறுத்தும்  கூட்டம் ஒன்றினை நகரசபை
ஏற்பாடு செய்துள்ளதாக  கடை உரிமையாளர்கள்  தெரிவித்துள்ளனர் .

ஆரையம்பதி    நகரசபைக்கு  உட்பட்ட  எல்லைக்குள்  வியாபாரத்தில்  ஈடுபடும்
முஸ்லீம் களின்  வியாபார நிலையங்களை  மூடி விடு மாறு  நகரசபை  கேட்டுக்
கொண்டுள்ளது .

ஆரையம்பதி சந்தைப் பகுதியில் நீண்ட நாட்களாக  முஸ்லிம்கள்  வியாபாரத்தில்
ஈடுபட்டுவருகின்றனர் . அதே  போன்று  காத்தான்குடி நகரசபை
எல்லைகளுக்குள்ளும்  தமிழ்ச்  சகோதரர்கள்  சிறு  வியாபாரத்திலும்
அன்றாட  கூலிவேலைகளிலும்  ஈடுபட்டு வருகின்றனர் .

இந்  நிலையில்  ஆரையம்பதி பிரதேசத்தில்  உள்ள இனவாதிகளின் முடிவுக்கு
நகரசபை கட்டுப் பட்டுள்ளதாக  பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில்  காத்தான்குடி சம்மேளனம்  ஆரயம்பதியில்
வியாபாரத்தில் ஈடுபட்டுவரும்  சகோதரர்களை சந்தித்து. கலந்துரையாடல்களை
நடத்தி  பாதுகாப்புக் காரணங்களுக்காக    தற்காலிகமாக  அங்கிருந்து
வியாபார நிலையங்களை மூடி விடுமாறு  வியாபாரிகளுக்கு  ஆலோசனை
வழங்கப்பட்டுள்ளது.

Faiz Razik

8 comments:

  1. Good decision made. The pradeshya Sabha should promote the business of people live in the boundary not from other parts.
    Then the locals will suffer.
    All the pradeshiya sabha should follow this and make this happen.

    ReplyDelete
  2. உரோசமில்லாதா கா த் தான் கு டி யா ன் களே!
    பதிலுக்குப்பதில் நீங்களும் தற்காலிகமாக வே னு ம் அவர்களையும் உங்கள் பிரதேசத்தை விட்டும் ஓரம்கட்டுங்கள், அப்போஎல்லாம் சமனாக இருக்கும்.

    இதேபோல், திருக்கோவிலில் தடுக்கபட்டு பாதிகபட்ட முஸ்லிம் ஊர்கள் வியாபாரிகளும் உங்கள் உங்கள் ஊரில் எதிர் தடைகளை எற்படுத்துங்கள். பொருமை எனும் பெயரில் பொன்னையர்களாக வாழாதீர்கள்.

    ReplyDelete
  3. அட்மின் அவர்களின் கவனத்திற்கு...

    நான் முகம்மது அஜ்வத். மண்முனைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் என்ற வகையில் மேலே தங்களது செய்தியில் சில பிழையான தகவல்கள் காணம்ப்படுவதால்.. பின்வரும் உண்மைச் செய்தியைப் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேற்படி கடைகளை அகற்றுதல் சம்பந்தமாக எமது மண்முனைப்பற்று பிரதேச சபையின் தமிழ் உறுப்பினர் ஒருவர் குறித்த பிரேரணையாக மண்முனைப்பற்று பிரதேச சபையில் எல்லைக்குட்பட்ட முஸ்லிம்களின் வாடகைக் கடைகளை தற்காலிகமாக அகற்றுவதற்கான பிரேரணையை முன்வைத்தார். 30% முஸ்லிம்கள் வாழுகின்ற மண்முனைப்பற்றுப் பிரதேசத்தில் எங்களுக்கும் உரிமை இருக்கின்றது என்ற தொனியிலே கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது அதிலே ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக முஸ்லிம் உறுப்பினர்கள் 5 பேரும் சபையை விட்டு வெளியேறிய பின் குறித்த பிரேரணை ஏனைய 12 தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் இப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

    அதன் பின்னர் இன்று எமது கடைக்காரர்களோடு இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒரு வார காலத்தினுள் கடைகளை விட்டு எழும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கு எதிராக உறுப்பினர்களாகிய நாங்கள் பொலிஸ் முறைப்பாடு, மனித உரிமை மீறல் ஆணைக்குழு, நீதிமன்றம் ஆகியவைக்கு இது தொடர்பான சட்ட நடவடிக்கைக்காக ஆயத்தமாகியுள்ளோம்.இதனிடையில் சம்மேளனமோ, வேறு யாருமோ கடைகளுக்கு போக வேண்டாம் என்றோ கடைகளை மூடுமாறோ பணிக்கவில்லை. மாறாக கடைகளைத் திறந்து வழமையான வியாபாரத்தில் ஈடுபடுமாறு பணிக்கப்பட்டுள்ளார்கள். இன்று இடம்பெற்ற பாதுகாப்பு உயர் அதிகாரிகளினுடனான கலந்துரையாடலில் இவர்களுக்கான பாதுகாப்பை வழங்குவதற்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது.இது சட்டத்திற்கு எதிரான ஒரு செயற்பாடு என்பதால் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இச் செயற்பாடு இப் பிரதேச சபையின் தவிசாளரின் இனத்துவேச செயற்பாடே ஆகும்.

    ReplyDelete
  4. அப்போ தமிழர் ஏரியா எல்லாம் Sri Lanka வுக்குல் இல்லயா? எப்போ தமிழர் ஏரியாவை வேறு நாடுகளுடன் இனைத்தார்கல்.முதலில் எமது Muslim கள் என்ன பயந்து விட்டீர்கலா? கூலிக்கு வருபவன்,கூவி யாவாரம் செய்வோர்,சலூன்,தமிழ் பாடசாலை ஆசிரியர்,எங்கள் ஊர்களில் உள்ள அரச,தனியார் நிறுவன தமிழ் ஊழியர்கள் அனைவரையும் விரட்டுங்கல்.ஏண்டா எல்லாரும் கோழையாகி விட்டீர்கலா? அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரிலும் இனவாதம் காட்ட நீங்கள் இனியாவது விழித்துக் கொண்டு பதிலடி கொடுங்கள்

    ReplyDelete
  5. முதலில் முஸ்லீம் ஊர்களில் பிழைக்க பிச்சையெடுக்க வரும் தமிழனுங்களுக்கு தடை போடுங்கள். ரோசம் கெட்ட சோனிகளே என்று விழித்துக்கொள்ள போகிறீர்கள்?

    ReplyDelete
  6. தமிழ் மக்கள் செறிந்து வாழும் கல்முனை மாநகர சபை இல் ஷக்தி டிவி யை கல்முனை மேயர் தடை செய்வது நியாயம் என்றல் இது நியாயம் தானே??
    தமிழ் பாடசாலை களில் முஸ்லீம் ஆசிரியர் கள் வேலை செய்ய முடியாது என்று ஹிஸ்புல்லா ஆசிரியர் கலை முஸ்லீம் பிரதே சங்களுக்கு இடமாற்றம் செய்வது நியாயம் என்றல் இதுவும் நியாயம் தானே??
    முஸ்லிம்கள் தமிழ் பாடசாலை களில் பணி புரிய அவர்களுக்கு பாதுகாப்பு பிரஜனை தமிழனிடம் வியாபாரம் செய்ய பாதுகாப்பு இருக்க??

    ReplyDelete
  7. டேய் குமார் எமது ஆசிரியர் ஆடை விடயத்தை யாருடா முதலில் பிரச்சினயாக மாற்றியது.நீங்கள் அனத்தையும் ஆரம்பித்து விட்டு இப்போது உமக்கு வெட்கம் இல்லயா பொய்கலை பேசுவதக்கு

    ReplyDelete
  8. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பயங்கரவாதம் இருப்பதை செய்தியாக வெளியிட்ட தினக்குரல் நாளிதழை முஸ்லீம் பெரும்பான்மை பிரதேச சபைகள் தடை செய்ய வில்லையா??சரியாக ஒரு வருடம் கழித்ந்து இன்று என்ன நடந்து இருக்கிறது???

    எனவே முஸ்லிம் கள் ஊடகங்களை குறை கூறுவதை விட்டு தம்மை சுய பரிசோதனை செய்வது அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது

    ReplyDelete

Powered by Blogger.