Header Ads



புர்கா அணிவதை தவிர்க்க, இஸ்லாமிய மக்கள் தாமாகவே முன்வர வேண்டும் - மங்கள

இஸ்லாமிய பெண்கள் புர்க்கா அணிவதனை தான் அனுமதிக்க போவதில்லை என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும் புர்க்கா அணிவதனை சட்டத்தில் தடை செய்வதற்கும் தான் அனுமதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய புர்க்கா பயன்படுத்துவதை தவிர்க்க இஸ்லாமிய மக்கள் தாமாகவே முன்வர வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாட்டில் ஒரு இனத்தவருக்கு மாத்திரம் சட்டம் இருக்க கூடாது. அதன் காரணமாக ஷரிஆ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. முகம் மூடுவது விபச்சாரத்திற்கும் வழிவகுக்கின்றது யாருடைய மனைவி யாருடன் செல்கின்றாள் என்பதை அறிய முடியவில்லை என்று பலர் கூறியதை கேட்டு இருக்கின்றோம் பார்த்ததையும் கூறியிருக்கின்றார்கள் அரபு நாட்டில் வேலை செய்கின்ற டிரைவர் மார்கள் இதை அடிக்கடி கூறுவதுண்டு என்னுடைய மேடத்தை நான் கடைவாசலில் கொண்டு விட்டேன் ஆனால் அவளோ அடுத்த வழியாக வேறொருவரை காரில் ஏற்றிச் செல்வதாக கூறுகின்றார்கள் பிறகு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு இன்னுமொரு இடத்தில் வரும்படி கூறுகிறாள் அவளைப் போய் நாங்கள் கூட்டிக் கொண்டு வருகின்றோம் இது கணவனுக்கு தெரிவதில்லை இந்தப் பிரச்சினை வர காரணம் முகம் மூடுவது ஆகும்.
    முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டியது ஒன்று இந்த முகம் மூடும் ஆடை இதனால் நம் நாட்டுக்கு ஆபத்தை உண்டாக்கும் என்ற வகையில் அதை நீக்குவதில் தவறில்லை இன்று இவர்கள் இந்த முகம் மூடும் ஆடை தவிர்க்க சொல்கின்றார்கள், நாளை பாங்கு சத்தம் கேட்க கூடாது என்று சொல்வார்கள் அடுத்த நாள் பள்ளிக்கு செல்லக்கூடாது என்று சொல்வார்கள் அப்படி எல்லாம் நினைக்க வேண்டாம், அது பர்லான விஷயங்களில் கை வைத்தால் நாம் முன் நின்று போராடுவோம் இதில் எந்த சந்தேகமும் இல்லை, அது உயிரைக் கொடுத்தாவது போராடுவோம் அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் இப்படிப்பட்ட விஷயங்கள் சுன்னத்தான விஷயங்கள் சில முக்கியமான காரணங்களுக்காக, நாம் தவிர்த்தே ஆக வேண்டும் இது நம் நாட்டுக்கும் நல்லது நமக்கும் நல்லது சிந்தியுங்கள் மக்களே.....

    ReplyDelete
  2. அதைத்தான் அய்யா நாங்களும் சொல்கிறோம், சட்டம் எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். பல சமயங்களில் இந்த நாட்டில் சட்டம் ஒன்று உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ReplyDelete
  3. இது பெளத்த நாடு இல்லை என்று கூறிய போது போற்றிய அதே நபர்கள் இப்போது தூற்றப்போகின்றார்கள் ஐயா. உங்களின் இராஜதந்தரம் அவர்களால் புரிந்து கொள்ளப்பட முடியாமல் போகலாம். ஏனென்றால் இராஜதந்திரத்துக்கு கோழைத்தனம் என கூறுபவர்கள் உண்டு.

    ReplyDelete
  4. appadiyendral. Srilanka-vil 1ru Religion,1ru language !ru sattam for all. conduwanga Burkawa kalaturom

    ReplyDelete
  5. Really I am aware of Hon Minister Samaraweera since long time. He has a clear heart person. He has a soft corner for Muslim community. We can trust him.

    ReplyDelete
  6. Burka aninthawudan yaarum avliya aawathillai. Oru pennin olukkam awalathu poruppu. Aanaal, olukkamaaga vaala ninaiku m pennintku Islam kaattikuduththa mihapperiya kawasamey - Burka!

    ReplyDelete

Powered by Blogger.