Header Ads



முஸ்லிம் விவகாரங்களை கவனிக்க, தனி பொலிஸ் அதிகாரி நியமனம்

தற்போது நாட்டில எழுந்துள்ள நெருக்கடி நிலை, அதனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்கள் என்பவற்றை கவனத்திற்கொண்டு உதவிப் பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் அமைப்புக்கள் பதில் பொலிஸ்மா அதிபரை சந்தித்து அண்மையில் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இவ்வாறு  முஸ்லிம் விவகாரங்களை கவனிக்க தனி  பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. தனி போலீஸ் அதிகாரி எனின்.. அவர்களது டெலிபோன் நம்பர் விலாசம் தருமாறு சொல்லுங்கள்,எங்கே..?
    அது முஸ்லீம் எனின் மிகவும் நல்லது,
    பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏட்படுத்தும் இல்லையா?
    அதில் சுவாதீனமாக செயல்படும் ஒரு முஸ்லீம் சரி இருக்குமா? இருக்குமா?

    ReplyDelete

Powered by Blogger.