Header Ads



ராணுவ தளபதிக்கு ரிஷாட் அழுத்தம் கொடுத்த, குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என நிரூபனம் (வீடியோ)


அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ராணுவ தளபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என நிரூபனம். 


3 comments:

  1. யாருக்காகவோ உதவி செய்யப் போய்,இறுதியில் தன் மீது இனவாதிகல் வீசிய அம்புகளை சுமந்து கொண்டார்.ஆனால் ஆரம்பத்தில் அந்த தந்தை அமைச்சர் மீது தவறில்லை நான் தான் எனது மகனை பற்றி விசாரிக்க சொன்னேன்.என ஒரு அறிக்கை விட்டிருந்தால் அமைச்சருக்கு ஏற்பட்டிருந்த சங்கடங்கலை தவிர்த்திருக்கலாம்.உதவி செய்தவரை ஏதாவது பிரச்சினை வரும் போது நாமாக உண்மையை சொல்லி காப்பாற்ற வேண்டும்.அந்த முறைமை கூட அந்த தந்தைக்கு தெரியாது எனும் போது கவலையாக உள்ளது,

    ReplyDelete
  2. முஸ்லிம்களின் தலைவர் என்கிற நிலையில் அமைச்சர் ரிஷாட் பதியூன் தன் கடமையை செய்திருக்கிறார். அவருக்கு என் ஆதரவும் பாராட்டும். அவர் செய்தது தப்பென்றால் 1983ல் போர் ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்ட அத்தனை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இலங்கை சிவில் சமூகத்தினரையும் தேசிய சர்வதேசிய மனித உரிமைச் செயல்பாட்டாளர்களையுமல்லவா முதலில் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும்.

    ReplyDelete
  3. சரியாகச் சொன்னீர்கள் ஜெயபாலன் ஜயா.

    ReplyDelete

Powered by Blogger.