Header Ads



மரணச் சடங்குக்கு முகத்தை மூடியபடி, சென்ற முஸ்லிம் பெண் கைது

சிலாபம் - ஜயபிம பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக் கிரியை நிகழ்வில் கலந்துகொள்ள முகத்தை மூடிய ஆடையுடன்  வந்த முஸ்லிம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணின் கணவனும், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

23 வயதுடைய இப்பெண் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், இவரது கணவர் (26) புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், திருமணத்தின் பின்னர் சிலாபத்தில் வசித்து வந்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விரு சந்தேகநபர்களும் சிலாபம் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது

5 comments:

  1. Why this story made the news? This lady appeared to have broken the law and got arrested as a result.

    ReplyDelete
  2. அறிவில்லாத எமது முண்டங்கல்,உள்ளே சில மாதங்கள் இருந்தாவது கொஞ்ஞம் மூளையை பாவிப்பதுக்கு பழகட்டும்.

    ReplyDelete
  3. Ganap panditharkal, vady kattiya muttalhal...

    ReplyDelete
  4. It is in violation of the emergency regulations and actions taken are in line with it. There is nothing to dispute.

    ReplyDelete
  5. But this is not public place, where face cover is prohibited. We must read and understand the law that says about the public places. Funeral function will be a personal place.
    We expect the update on it from Jaffna Muslim about the judgment.

    ReplyDelete

Powered by Blogger.