May 04, 2019

இலங்கையிலிருந்து உடனடியாக, இஸ்ரரேலியர்களை வெளியேற கோரிக்கை

இலங்கையில் தங்கி இருக்கும் இஸ்ரவேலர்களை, அவசரமாக இந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்த நாட்டு அரசு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கைக்குள் ஐ எஸ் தீவிவாதிகள் மேலும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்த நிலையில்  சில நாடுகள் தங்கள் நாட்டு பிரஜைகளை இலங்கையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இஸ்ரேல் அரசு இலங்கையில் வசிக்கும் யூதர்களை வெளியேறுமாறு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

இஸ்ரேல் புலனாய்வு பிரிவு இலங்கையின் சமகால நிலமை அவ்வளவு சிறந்தாக இல்லை என கூறியமைக்கு அமைவாக இஸ்ரேல் அரசு இந்த கோரிக்கையை அந்த நாட்டு பிரஜைகளிடம் முன்வைத்துள்ளது.

9 கருத்துரைகள்:

EDITOR Jaffna Muslim, could you please immediately remove the Israel Flag pix, (it will mean you're approving the terrorist state) people can easily think you're funded by the Zionists, ARE YOU ? may be you can put a text as a title for the news.

Yeah... Now the mission is over. Their target was achieved.. So, time to go..
Good Bye.....

உன் வேலை முடிந்து விட்டது கண்டு பிடித்து கைது செய்து விடுவார்களோ என்ற அச்சம் அதனால் ராஜதந்தித்திர முறையில் வெளியேற பனிக்கிறாய்

இவர்கள் கொலைவெறியர்கள்.

உலகமகா நடிப்புடா சாமி!

So. Israel & Mozart has to plan more attacks in Sri Lanka with his own Israeli security and Intelligent Service kooli forces. (ISIS) YA ALLAH protect my peace land Sri Lanka from Yahuoodees,Nasaraas and Hindu extremists(Sivasena)

Also Please take your Israel Secret Intelligent Service (ISIS) Terror Group with you and leave our country to live Peacefully.

Please go and fight with Arab Countries and leave us alone.
We SriLankans are poor peaceful people.

Terrorist state ke terrorist Attack ஆ

Post a Comment