Header Ads



எந்தவொரு நடவடிக்கை​யையும் எதிர்கொள்வேன் - ரிஷாட்

தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ​பொய்யானவை எனத் தெரிவித்துள்ள  அமைச்சர் ரிஷாட் பதியுதின், தன்னுடைய அரசியல் பயணத்துக்கு இடையூறு விளைவிக்க முயலும் எந்தவொரு நடவடிக்கை​யையும் எதிர்கொள்வேன் என்றார்.

ஒன்றிணைந்த எதிரணியால் இன்று(16) கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில், வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

5 comments:

  1. Motion rejected;date of the motion is wrong.....

    ReplyDelete
  2. நீதி வெல்லும்.பயப்படாமல் முகம் கொடுங்கள்.இனவாதிகலுக்கு பிடிக்கவில்லை தன் சமூகத்துக்காக குரல் கொடுப்பது.

    ReplyDelete
  3. Not before.... Now we are all with you.
    We know you are caring about our community and all other communities as well.
    Forget about Jealous Sinhalies its their blood. They always jealous. Not All Sinhalese..

    ReplyDelete
  4. மிகவும் பாதிக்கபட்ட வடபகுதி முஸ்லிம்களின் தலைவன் என்கிற வகையில் உங்கள் அசாத்தியமன சவால்களையும் உங்கள் பணியின் நெருக்கடிகளையும் உங்கள் கோபத்தையும் எப்போதும் புரிந்து கொள்கிறவன் என்கிற வகையில் உங்கள் சிக்கல்கள் விலக வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  5. சமூகத்திற்காகவே குறல் கொடுக்கும் ஒரு சமூக பற்றாளராகவே நாமும் எம் சமூகமும் உம்மை காண்கிறோம்...
    அல்லாஹ் உம்மோடு இருக்கின்றான்...

    ReplyDelete

Powered by Blogger.