Header Ads



"மறப்போம், மன்னிப்போம், அதற்காக கதைப்போம் பன்சலைக்கு வாருங்கள் "


"மறப்போம் மன்னிப்போம் அதற்காக கதைப்போம் பன்சலைக்கு வாருங்கள் "  என அழைத்திருப்பதாக, குருநாகல் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் தகவல் திரட்டலுக்காக நேற்று அங்கு போயிருந்த போது பாதிக்கப்பட்டவர்கள் சொன்னார்கள்.

CC TV யில் வகையாக சிக்கியிருக்கும் வன்செயலாலர்களை தப்ப வைக்க தந்திரமாக வலை விரிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

" சக ஜீவனயும் சமாதானமும் " முட்டாள்தனத்திற்கான மறுபெயரா ?

உலமா சபையின் வழிகாட்டலில் நீர்கொழும்பில் இந்த முட்டாள்தனத்தை செய்ததனால்தான் அடுத்தடுத்த தினங்களில் கினியம , ஹெட்டிபொல ,நிகவெரட்டிய ....என்று தொடர்ந்து மினுவங்கொடை வரை பரவியது.

ஐயா ஜம்மியதுல் உலமாவே !

" மன்னிப்பவனே சிறந்த மனிதன் "

என்கிற தலைப்பில் அடுத்த காட்டுக் கத்தலுக்கு ஜும்மா மிம்பர்கள் ரெடியா !

Rauf Hazeer

5 comments:

  1. மன்னிப்பது வேறு விடயம்,ஆனால் cctv மூலம் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிக்கு முன் நிறுத்த பட்டு தண்டனை பெற வேண்டும்.அவர்கள் அழைத்தால் பன்சலைக்கு செல்லுங்கள்,இனியும் இப்படியான பிரச்சினைகள் வராமலிருக்க எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி ஆராயுங்கல்.ஆனால் கைது செய்யப்பட்டவர்களின் விடயத்தில் எந்த வித சமரசமும் தேவையில்லை,அந்த விடயத்தை நீதிமன்ரமும்,பொலிசும் பார்த்துக் கொள்ளட்டும்.ஏனெனில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனின் வலிகளுக்கு நாம் மதிப்பளித்து நடக்க வேண்டும்.அவர்கள் கலவர தினத்திலே பட்ட இன்னல்கள்,துயரங்கள்,தன் கன் முன்னே அடித்து நொறுக்கப்பட்ட தனது பள்ளிவாயல்,வீடு,வாகனம்,சொத்துக்கல்,காடுகளில் மனைவி,பிள்ளைகளுடன் பட்ட துயரங்கள்.தங்கள் கன் முன்னே கொல்லப்பட்ட தந்தையை இழந்த குழந்தைகளின் ஏக்கம்.இவையெல்லாம் ஜம்மியத்துல் உலமவில் இருக்கிற சகோதரர்கலுகு நடந்தால் எப்படியிருக்கும் என்பதை நினத்து பார்த்து அதற்கேற்றவாறு நீங்கள் நடக்க வேண்டும்.( எந்த மதமாக இருந்தாலும் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்)

    ReplyDelete
  2. if the suspect not punished then, how you gonna reduce the crime? this is not the way of forgive and forgot. if the suspect punished he will scared to commit a crime again.

    ReplyDelete
  3. பேசலாம், ஒன்றாக வாழ்பவர்கள் பகைமையை வளர்த்துக் கொண்டிருக்க முடியாது ஆனால் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் சரிதானே.

    ReplyDelete
  4. Don't decide among ourselves. All muslims not try to correct themself but they want to criticize others like James rahul ulama. Jama eeyathul ulama is the professional body we had to follow not to criticize them. Also see how far Cardinal Ranjiths statement followed by victims in bomb blast. That should come to our mind. Not just prayers are important these shud com first.

    ReplyDelete
  5. PEACE should not be restricted to talk only BUT also in ACTION.

    We Sri Lankan Muslims Loved Peace throughout the history, that is why we always stood with central government. That is why muslim society helped the security in arresting youths involved in 21st bomb attacks immediately.

    BUT ... it seems no use of all these, still you people consider all muslims to be terrorist...This is wrong.

    We are still not considering all sinhalese as racist/terrorist after many violence like Aluthgama, Digana, Ampara, Ginthota and Now in Minuwangoda...

    BUT we consider only those who directly involved in racism by propagating via channels, supports, speech and acted in the filed of violence. We consider most of the sinhalese to be peace willing people till now.

    ISLAM taught us PEACE not only toward human but also toward animals and plants. Therefore we will continue to promote it. Same time do not try fool us.

    ReplyDelete

Powered by Blogger.