Header Ads



சங்கக்காரவின் உருக்கமான வேண்டுகோள்


அரசியல் ஒழுங்குப்பத்திரத்துக்கு அடிபணியாமல், ஓர் இனமாக செயற்படுவோம்’ என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைத் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, குமார சங்கக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“ நிறுத்துங்கள், சுவாசியுங்கள், சிந்தியுங்கள். உங்கள் கண்களைத் திறவுங்கள். நாம் வன்முறைகளுக்கு, இனவாதத்துக்கு, வெறுப்பு மற்றும் முரட்டுத் தனங்களை தோல்வியடையச் செய்யாவிட்டால், நாம் எமது நாட்டை இழப்போம். எனவே இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைவோம். ஏனையவர்களைப் பாதுகாப்போம். ​

வெட்கமில்லாத அரசியல் ஒழுங்குப்பத்திரங்களுக்கு அடிபணிய வேண்டாம். நாம் பிரிவினையை அகற்றி ஓர் இனமாக எழுந்திருப்போம் என குமார சங்கக்கார தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Hi Sangarakara... its a great message! you have realized well that who are the real culprits behind all these barbaric scenes. you come up and explain to your innocent public of these thugs.

    ReplyDelete
  2. great words.
    I will think hundred times whether to return to my mother country from Brunei.
    Forces with uniform guiding terrorists to attack innocent people & there is no differences between you & suicidal bombers.
    Hamza

    ReplyDelete

Powered by Blogger.