வன்முறையாளர்களால் தாக்கப்பட்ட முஸ்லிம் கடையொன்றின் உரிமையாளர் நிக்கரவெட்டிய அப்துல் என்பவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல ஒரு சில சிங்கள அன்பர்களும், பொலிசாரும் முயற்சித்த தருணத்தில் அவர்களுக்குப் பின்னால் திரண்டு வருகின்ற வன்முறையாளர்கள் எந்த வாகனத்திலும் அவரை ஏற்றுவதனைத்தடுத்து வாகன சாரதிகளை அச்சுறுத்துவதையும், கூக்குரலிடுவதையும் இங்கு அவதானிக்க முடிகின்றது, வன்முறையாளர்களின் உச்சக் கட்ட மிலேச்சத்தனம் இதுவென்பது கண்கூடு.
2 கருத்துரைகள்:
Where were the Humanity, such hatred no one can even think
இந்த ஒரு வீடியோ போதும் இந்த காடையர்களை பற்றி உலகறிய... தயவு செய்து முடியுமானவரை வெளிநாடு களுக்கு தெரிய படுத்துங்க....
Post a comment