May 16, 2019

தமிழ்பேசும் இனவாதிகளே


- MM.Mohamed Zujah -

கடந்த 21 ம் திகதி சர்வதேச தீவிரவாதிகளின்(ISIS) துணையோடு, உள்நாட்டு அடிப்படைவாத தீவிரவாத அமைப்பொன்றும் அதோடு இணைந்த ஒரு சிறு குழுவிரனாலும் நடாத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பல அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன. இதனை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். அத்தோடு இந்த குண்டுவெடிப்பை சாதாகமாக பயன்படுத்தி அரசியல் செய்ய எத்தணிக்கும் ஒருசில பிணந்தின்னிகள் பற்றியும் மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டியதொரு அவசியம் எனக்கு ஏற்பட்டது. அந்தவகையில் பா.உ வியாழந்திரன், சீனித்தம்பி யோகஸ்வரன் போன்ற ஒருசில இனவெறிகொண்ட அரசியல்வாதிகளும் மற்றும் Shakthi TV, JVP News, Lanka Sri, Tamil Win போன்ற இணையத்தள வேசி ஊடகங்களும் இந்த குண்டுவெடிப்பை காரணம் காட்டி தங்களது இனவாதத்தையும், காழ்ப்புணர்ச்சியையும் தங்களால் முடிஞ்சவரைக்கும் அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றனர். யார் இவர்கள்?

பாராளுமன்ற உறுப்பினர் ஐயா! வியாழேந்திரன், சீனித்தம்பி யோகஸ்வரன் போன்றோர் இருக்க வேண்டிய இடம் சட்டசபையான பாராளமன்றமல்ல, அங்கொடை ”மனநிலை பாதிக்கப்பட்டோர் வைத்தியசாலையாகும்”.

இவர்களுக்கு என்னதான் வேண்டும்....
(இனவாதிகளே உங்களிடம் ஒருசில நிமிடம்)

01.  ”ஆடு நனைவதென்று ஓநாய் அழுத கதையாய்” தங்களுக்கென்று ஒரு தனிநாடு ”ஈழம்” வேண்டுமென்று விடுதலைப்புலிகளென்ற ஒரு தீவிரவாத இயக்கத்தை ஆரம்பித்து, அதனுாடாக கொலை, கொள்ளை, கட்டபஞ்சாயத்தோடு சேர்த்து தனி ஈழத்தையும் அமைத்துக்கொள்வதற்காக இனமத வேறுபாடின்றி, பெரியோர்,சிறியோர், பெண்கள் என்ற வேறுபாடின்றி பல அப்பாவி உயிர்களை கொன்று புதைத்து, கொல்லப்பட்ட அந்த அப்பாவிகளின் சொத்துக்களை அனுபவித்துவரும் பாவிகள்தான் இந்த இனவாத ஓநாய்கள். இந்த இனவாதிகளின் முதல் பிரச்சினை யாரின் தாலியை அறுத்தாவது ”தனி ஈழம்” பெறல் வேண்டும். 

02. இந்த இனவாதிகளுக்கு, தான் தியாகம் செய்து, உழைக்காமல் மற்ற இனத்தவர்களின் சொத்துக்களையும், காணிகளையும், வர்த்தகத்தையும் அபகரிக்க வேண்டுமென்ற அயோக்கிய மனப்பாங்கு பரந்து காணப்படுகிறது.

03. முஸ்லிம் சமூகத்தின் சொத்துக்களை சுறையாடுவதற்கு தடையாக இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சேறு புசி, முஸ்லிம் சமூகத்தை கொள்ளையடிக்க வேண்டும். என்பதற்காக ஹிஸ்புல்லாஹ், அசாத்சாலி, றிசாத் பதியுதீன் மீது பல குற்றச்சாட்டுகளை பலவருடமாக கூறிவருகின்றனர். (ஆனால் எந்த குற்றச்சாட்டுக்கும் இதுவரைகாலமும் ஆதாரம் காட்டியதில்லை)

04. இலங்கை நாடு அமைதியாக இருந்தால் தங்களது பக்கட்டுகளை நிரப்ப முடியாது, அதனால் ஏதாவதொன்றை செய்து/செய்துகாட்டி, இலங்கை நாடை பதட்டத்திலும்,வன்முறையிலும் வைத்திருப்பதனுாடாக புலம்பெயர் தமிழர்களிடமிருந்து”டயஸ்போரா”விடமிருந்து பணத்தை கறக்க வேண்டுமென்பது மட்டுமே இவர்களின் லட்சியம். 

05. ”சொந்தமாக புள்ள பெக்க வக்கில்லாத இந்த இனவாதிகளுக்கு” கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாவினால் இனபேதமின்றி அனைத்து மக்களுக்கும், மிக முக்கியமாக ஏழை மக்களின் நலன்கருதி கட்டப்படும் பல்கலைக்கழகத்தை ஆட்டய போட வேண்டும்.

06. இந்த இனவெறிகொண்ட, இனத்துவேசிகளின் வரலாற்றுக் கதைகளை படித்தால், வரலாறு முழுக்க இந்த இனவாதிகள் இன்னொருவனை சொரண்டி சொரண்டிதான் வாழ்ந்து இருக்கானுகள். (கொஞ்சம் கூட வெட்கம், சொரணை இல்லாதவனுகள். )

07. முள்ளி வாய்க்காலில் மாண்டு போன ”விடுதலைப்புலிகள் தீவிரவாத அமைப்பின் புனர்வாழ்வளிக்கப்பட்ட  உறுப்பினர்களை வைத்து, கிழக்கில் கருணா அம்மானினால் கடத்தி காணாமல் போன/கொல்லப்பட்ட பல இளைஞர்களை கிழக்கின் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்தான் கொலை செய்தார் என்று வதந்தியை உறுவாக்கி. கருணாவின் அரசியல் வளர்ச்சிக்கு வித்திடல். (இதெல்லாம் ஒரு பொழப்பா, இதவிட மாமா வேலை பாக்கலாம்)

08. முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார ஆடையான ஹிஜாபை தடை செய்தல். ஏனென்று காரணம் கேட்டால் குண்டுதாரிகள் ஹிஜாப் அணிந்து வருகின்றார்களாம்.
 *இலங்கையில்/ஏனைய நாடுகளில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் சமூகத்தினர் யாரும் குற்றசெயல்களில் ஈடுபட்டதாக சான்றுகள் இல்லை. அதேபோல முஸ்லிம்களின் ஆடைகளைப் அணிந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட மாற்றுமத இனவாதிகளின் சம்பவங்கள் நிறையவே இருக்கு.
 *2008ம் ஆண்டு ஹிந்துமத கலாச்சார ஆடையான சாரி(புடவை) உடுத்தி வந்த ”பெண் தீவிரவாதியான தற்கொலைக் குண்டுதாரியொருவரால் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிவைக்கப்பட்டு, மயிரிழையில் உயிர் தப்பினார். (இந்த சம்பவத்தை கருத்திற்கொண்டு சாரியை ஏன் தடை செய்யவில்லை)

09. முஸ்லிம் சமூகத்தின் மீதான பொய் இட்டுக்கதைகளையும், வரலாறுகளையும் எத்தி வைப்பதனுாடாக நீங்கள் எதை சாதிக்க முனைகின்றீர்கள்? என்பதை நாங்களொன்றும் அறியாத முட்டாள்களில்லை.

10. அப்பாவி மக்களின் சொத்துக்களை(கடைகள்,நகைகள்,பணம்) கொல்லையடித்து, அப்பாவி மக்களின் காணிகளை கொள்ளையடித்து, அப்பாவி மக்களை கொலை செய்து நீங்கள் கட்டியெழுப்பிய ”விடுதலைப்புலிகளின் தீவிரவாத அமைப்பு” கடைசியில் யாருக்கும் பிரயோசனமில்லாமல் முள்ளிவாய்க்காலில் மாண்டுபோனது.(இன்னொரு சமூகத்தின் உரிமையை பறிக்க நினைக்கும் குரோதமனப்பாங்கும்,பொறாமையும் உரிமைப் போராட்டமா? உரிமை போராட்டம் என்றால் அதை எல்லா மக்களும் ஆதரிக்க வேண்டும்)

11. முஸ்லிம் சமூகத்தில் சில காட்டிக்கொடுக்கும் துரோகிகள் இருந்தார்கள் அதனாலேதான் நாங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லிம்களை வெளியேறச்செய்தோம் என்று சொல்வது, விடுதலைப்போராளிகள் என்று கூறிக்கொண்டு திரியும் தீவிரவாதிகளான உங்களுக்கே வெட்கமாக இல்லையா? 

 *சிறந்த புலனாய்வு பிரிவை கொண்ட தீவிரவாத அமைப்பென்று தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் உங்களால் அந்த துரோகிகளை இனங்காண முடியாமல் போய்விட்டதா?
 *வெட்கம் கெட்டவர்களே! 2019 மே 14 குருநாகலில் சிங்களப்பேரினவாத தாக்குதல்களால் பாதிக்கபட்ட முஸ்லிம் சமூகம் ”உழைத்து சம்பாதித்த” கோடிக்காண மதிப்புடைய சொத்துக்களை இழந்துள்ளனர். அவர்களிடம் போய் கற்றுக்கொள்ளுங்கள். அத்தனை சொத்துக்களையும் இழந்தும் அதை பெரிய இழப்பிடாக நினைக்காமல் சிரித்துக்கொண்ட இறைவனிடத்தில் பொறுப்புக் கூறுகின்றார்கள்.
 *இனவாதிகளே! உங்களால் யாழ்ப்பாணம், மன்னார், மூதுார் போன்ற பல இடங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம் சமூதாயம் இன்றும் நல்லாதான் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் முஸ்லிம் சமூகத்தின் உயிர்களையும், உடமைகளையும், சொத்துக்களையும் கொள்ளையடித்த நீங்கள் சொந்த நாட்டில் வாழ தெம்பில்லாமல், வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துகொண்டு வீராப்பு பேசித்திரிகின்றீர்கள்(உங்கள் வாய்தான் உங்களுக்கு எதிரி)

12. முஸ்லிம் சமூகத்திடம் இருந்த சொத்துக்களை கொள்ளையடித்தும், கொலை செய்தும் நீங்கள நல்லாவா வாழ்ந்து விட்டீர்கள். மடையர்களா!

13. உங்கள் தீவிரவாத இயக்கத்தவர்கள் அனேகமானவர்களுக்கு பசிக்கு உணவளித்து, உயிருக்கு பாதுகாப்பளித்த பல முஸ்லிம் சகோதரர்களை கூட்டிட்டு போய் கொலை செய்த துரோகிகள் நீங்கள்தான். நீங்கள் இவ்வாறான கொடுமைகள் செய்தும் நாங்கள் உங்களை வெறுக்கவில்லை. ஆனால் கடவுளின் தீர்ப்பை பார்த்தீர்களா? எந்த துரோகத்தால் முஸ்லிம் சமூகத்தின் இரத்தத்தை உறிஞ்சி குடித்தீர்களோ அதே துரோகத்தை கொண்டு ”கருணா அம்மானை” வைத்து கடவுள் உங்களை முள்ளிவாய்க்காலில் அவமானப்படுத்தி, அழித்துவிட்டான்.

14. இன்று இந்த இலங்கை நாடு ”பௌத்தபேரினவாதிகளுக்கும், தமிழ்பேசும் ஹிந்துவுக்கும் மட்டும்தான் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகின்றீர்களே! பௌத்த சமயத்துக்கெதிராகத்தானே ”விடுதலைப்புலிகள்” என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கினீர்கள், இன்று பௌத்த பேரினவாதத்தை ஆதரித்து பேசுகின்றீர்கள் என்றால் ”அதுதான் விதி” நல்லா பயந்து போய்விட்டிர்கள். (முள்ளிவாய்க்காலில் வாங்கி அடி அப்படி)

15ஒரு இஸ்லாமியனுடைய நம்பிக்கை(ஈமான்) க்கு முன்னால் இந்த உலகத்தின் சொத்துக்கள் அனைத்தும் அற்பமாகும். ஆனால் உங்களிடம் ஒரு வேண்டுகோள் சொந்தமா உழைத்து வாழ பழகிக்கொள்ளுங்கள்.

16. சர்வதேச தீவிரவாதத்துடனோ/சிங்களப்பேரினவாதத்துடனோ/ விடுதலைப்புலிகளின் தீவிரவாதத்துடனோ இணைந்து எந்தவொரு உண்மையான முஸ்லிமும் செயல்படமாட்டான். இதுவே எங்களின் நிலையான நிலைப்பாடு. நீங்கள் எப்படியெல்லாம், மாமா வேலை பார்த்து ”கூட்டி, கழித்து, பெருக்க” ஏலுமா அப்படியே செய்யுங்கள்.

17. நாங்கள் ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை எதிர்பார்த்திருக்கும் கூட்டம், இனவாதிகளான நீங்கள் எவ்வளவுதான் சதி செய்தாலும் எங்களுடைய நம்பிக்கையையும்(ஈமான்), வளர்ச்சியையும், மயிரழவேனும் அசைத்து விடவும் முடியாது, தடுத்து விடவும் முடியாது. சமூக நல்லிணக்கத்துக்கான எங்களுடைய சேவை, இன,மதம் பேதமில்லாமல் தொடரும் இன்ஸா அல்லாஹ். 

குறிப்பு:
(இக்கட்டுரையானது முழுக்க முழுக்க இனவாதிகளுக்கு மட்டும் உரித்தானது)

10 கருத்துரைகள்:

இளம் வாலிபர்களை உசுப்பேத்தி எங்கள்பெடிகள் ாழம்பெற்று தந்து விடுவார்கள் என்று மனப்பால் குடித்த அண்ணாமார்களுக்குபெடிகள்வெறும்வெடிகளாக
பேனது நம்பமுடியல்ல...

சபாக்ஷ்.செருப்படி 30 வருடங்கலாக இந்த நாட்டை அழித்து விட்டு Muslim மக்களின் சொத்துக்களையும்,நிலத்தையும்,ஊயிரையும் சூறையாடிய நாய்கள் இபோது புதிதாக சமாதானம் பேசுவதை பார்க்கும் போது தாங்கவில்லை.என்ன கொடுமை சார்!

மாஷா அல்லாஹ் என்னுடைய உளகுமுறலை அப்படியே கொட்டி தீர்த்தத்தை போலிருந்தது. சிங்களவனிடம் நாயடி பேயடி வாங்கி புதைக்க கூட உடல்கூட கிடைக்காமல் செத்ததே இவர்கள் செய்த சாதனை அடுத்தவன் உழைப்பை அபகரித்த திருட்டு பிரபாகரன் எப்படி கேவலப்பட்டு செத்தானோ அதேபோல் சிங்கள இனவாதிகளுக்கு ஒருநிலை வரும். அதை பார்க்கவாவது பிரபாகரன் விட்டு சென்ற அவனுடைய பன்றி கூட்டத்தின் சில எச்சங்கள் இருக்க வேண்டும். அதுவரையில் கூட்டிக்கொடுத்துக்கொண்டே வாழட்டும்

இக்கட்டுரை பச்சை இனவாதத்தை தூண்டுகிறது. தேவாலய தாக்குதல்களில் பெரும்பாலும் தமிழரே பாதிக்கப் பட்டனர், சிங்களவர் அதிகம் பாதில்லபடாத போதும் இனவாரி தாக்குதல்கள் யாவும் சிங்கள பகுதிகளிலேயே நடக்கிறது. முஸ்லிங்களின் கவுரவமும் மாண்பும் வடகிழக்கிலும் மலையகத்திலும் மட்டும்தான் காப்பாற்றபட்டுள்ளச்து. இத்தகைய பின்னணியில் கொலையும் கொள்ளையும் தீயுமாக இழிவுபடும் சிங்கள இனவாதத்தைக் காக்குவது ஏன்? முஸ்லிம் ஊர்காவல்படை பாணியில் அமைப்பொன்றை உருவாக்கும் பாதுகாப்பு துறையின் முயற்சியை முன்னாள் போராளிகள் நிராகரித்திருக்கிரார்கள். இத்தகைய கட்டுரையை வெளியிடுவது இந்த சமயத்தில் பாரிய சட்ட மீறலாகும். ஆதாரமில்லாத வடகிழக்கு மாகாணத்தின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கம்கொண்ட தமிழர் விரோதக் கட்டுரையை பெயர் இல்லாமல் ஏன் பிரசுரிக்கிறீர்கள்? வடகிழக்கில் அமைதியை பாதுகாக்க வேண்டியது நம் எல்லோரதும் கடமையல்லவா?

Superb! excellent, ஆணிவைத்து அறைந்ததுபோல்... அனைத்து உண்மைகளையும் நாடி பிடித்து கூறிவிட்டீர்கள். இவ்வாறு தமிழ் இனவாதிகளை பற்றி நானும் பல அனுபவங்களை கண்டவன் என்ற அடிப்படையில் எழுத நினைப்பதுண்டு, நேரம் கிடைப்பதில்லை. இன்று எனது எண்ணம் உங்கள் மூலம் நிறைவேறியுள்ளது..

superb comments on former terrorists

ஜெயபாலன் ஜயா,கட்டுரையாளர் உன்மையத்தான சொன்னார்.ஏன் உங்கள் மனசாச்சிக்கும் தெரியும்தான அது உண்மை என.இதை சட்டவிரோதம் என நீங்கள் சொன்னால்,உங்கள் தமிழ் தரப்பும்,தமிழ் ஊடகங்களும் தினம் தினம் சிறியதை பெரிதுபடுத்தி,இல்லாதவைகலை இட்டுக்கட்டி கக்குகின்ர இனவாதத்தை என்னவென சொல்வது.

not knowledgeable. i agree wit jayapalan IYYA

Rizard மனசை திறந்து சொல்லுங்க காத்தான்குடி சம்மாந்துறையெல்லாம் தென்னிலங்கையில் இருந்தால் தேவாலய தாக்குதல்கள் சிங்கள பூசையின்மீது தொடுக்கபட்டிருந்தால் நிலமை இன்று நிலமை இருந்திருக்கும்? தமிழ் பூசைகள் தாக்கபாடமை தமிழர்களும் மலையக தமிழரும் வெறியாடவில்லை. குறிப்பாக கிழக்கில் தமிழருக்கு அச்சம் உள்ளது. பாதிக்கபட்டது பெரும்பாண்மையும் தமிழர் என்பதை உணர வேண்டுகிறேன், கிழக்கில் தமிழ் இளைஞர்களை தூண்டும் முயற்ச்சியில் படைத்தரப்பில் சிலர் முயன்று தோற்றுப்போனார்கள். இவை ஒன்றும் முக்கியமில்லையா? தலைவர்கள் யாரும் அனுதாபம் தெரிவிக்கவில்லை. தூற்றாமலாவது இருக்கலாமல்லவா தோழர்களே?

Post a Comment