May 22, 2019

அரபு மொழி வாசகங்கள், அகற்றப்பட வேண்டும் - கொக்கரிக்கிறான் பிரபா கணேசன்


வன்னி மாவட்டத்தில் வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தாங்கிகள் அல்லது சில உதவிகள் வழங்கிய இடங்களில் தனி அரபு மொழியில் பதாதைகளில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது கவலையளிக்கின்றது.

இன்று -22- ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்  பிரபா கணேசன் வன்னி மாவட்ட தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

எமது நாடு சிங்கள தமிழ் மொழி நாடு இரண்டு மொழிக்கான நாடாக இருந்து கொண்டு வேறு  புரியாத மொழியான இங்குள்ள முஸ்லிம் மக்களுக்குக்கூடப் புரிந்து கொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. வேறு மொழியான அரபு மொழியிலேயே பல இடங்களில் பதாதைகள் பொறிக்கப்பட்டுள்ளதை எங்களால் காணக்கூடியதாக உள்ளது. இன்று அல்லாகு அக்பர் என்று சொல்லிக்கொண்டு மனித படுகொலைகள் செய்கின்றார்கள். 

கடந்த காலங்களில் கோழிகளை, ஆடுகளை, மாடுகளை வெட்டுவதற்கும் தான் அல்லாகு அக்பர் என்று சொல்வார்கள் இன்று மனிதர்களைப் படுகொலை செய்வதற்கு அந்தப் பெயர்களைப் பாவித்திருப்பதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது. இஸ்லாமியர்கள் தமிழ் முஸ்லிம்கள். காலம் மாறிய போது அதிகளவான முஸ்லிம்கள் அரபுமொழி ஆதிக்கத்தைச் செலுத்தி எமது நாட்டிற்குள் அரேபியக் கலாச்சாரம் எமது நாட்டிற்குள் வந்ததினால் தான் இன்று முஸ்லிம்கள் பிறிதொரு பிரிவினர் என்ற மமதையை உருவாக்கி வைத்துள்ளது.  

ஆகவே இந்த அரேபியக் கலாச்சாரம் முற்றாக நிறுத்தப்படவேண்டும் வன்னி மாவட்டத்திலுள்ள அரபு மொழிகளில் எழுதியுள்ள அனைத்து வாசகங்களும் முற்று முழுதாக அழிக்கப்படவேண்டும் இது சம்பந்தமாக நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனிடமும் நாங்கள் தெரிவிக்க இருக்கின்றோம்.

எமக்குப் புரியாத, எமக்குச் சம்பந்தமில்லாத அரபு மொழியிலுள்ள வாசகங்கள் நிச்சயமாக அகற்றப்படவேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.

11 கருத்துரைகள்:

எங்கடாப்பா இவ்வளவு நாளும் இருந்தனி அண்ணணும் தம்பியும் ஒரு முடிவோடதான் இரிக்கிராப்போல...

Ore Inam ore piravi...marumaa?

Ivan oru samana, sawntha annanukkai thoroham saitha throhiii...he against worked his own brother, so dont mind this crazy guy.
இவன் ஓரு சமானா

அடே பீ நாயே உனக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் மூதேவி

தமிழ் கோயில்களில் சமக்ஷ்கிருதம் பாவிப்பதை நிறுத்த வேண்டும்.மக்கள் செல்வாக்கில்லாத,வங்குரோத்து அரசியல்வாதிகளிலுக்கு இருக்கும் ஒரே வழி இனவாதம் பேசுவது.சொந்த அண்ணனுக்கே துரோகம்,ஆப்பு அடித்தவர்.இனி கேட்கவா வேண்டும்.

அடே பன்னி, உதவிதிட்டங்களை செய்பவர்களுக்கு அரபு மொழிதான் தெறியும் உனது பேத்தமிழ் புறியாது, ஆதலால்தான் அவ்வாறான உதவி திட்டங்களுக்கு அரபு மொழி பாவிக்கப்படுகிறது, உங்களுக்கு உதவியும் வேண்டும் ஆனால் அவனுடைய அரபுமொழியும் இருக்கப்படாதென்றால் அவனுகளது உதவியை பெருவதை நிறுத்து.
குடிக்கிற கூழ், கொப்புளிக்கிற பண்ணீர்.

(நானும் மொக்கன் மாதிரி எழுதுறன். மன்னிச்சுக் கொள்ளுங்க.) இந்நாட்டுக்கு அரபு மொழி எதற்காக என்று கேட்க விரும்புகின்றேன். அரபு மொழி நீண்ட காலமாக இந்த நாட்டில் இருந்து வரும் பிரச்சினை. இதனை உடனடியாக இந்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும். நாங்கள் வெட்கம் கெட்டவர்கள் இல்லை. அதற்குப் பகரமாக அவர்களுடைய எண்ணை எங்களுக்கு வேண்டாம். அவர்களுடைய நாட்டுத் தொழில் வாய்ப்பு எங்களுக்கு வேண்டவே வேண்டாம். அவர்களிடமிருந்து பெற்ற பில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான நீண்ட கால குறுகிய கால வட்டியுடனும் வட்டியில்லாமலும் நன்கொடையாகப் பெற்ற நிதி ஒன்னும் எங்களுக்குத் தேவையில்லை. அரபு இஸ்லாமிய நாடுகளை நாங்கள் ஒதுக்கித் தள்ளுவோம். எதிர்காலத்தில் நாங்கள் வீதியிலிறங்கி பிச்சை எடுத்தாலும் எடுப்போமே தவிர இந்த அரபு இ;ஸ்லாமிய நாடுகளின் உதவிகள் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். இவர்களை நாங்கள் புறக்கணிப்போம். இந்தியாவில் இருந்து ஒன்றறைக் கோடி ஓட்டுச் சட்டிகளுக்கு உடனடியாக ஓடர் கொடுப்போம்.

Who is this estate labourer. Get the bastard out of Sri lanka. Deport him to where he come from including Mano Ganesh.
We should teach lesson to estate tamils who are trying to be too smart. Get those burgers out of the country.
I could not digest these Ganseshes.

Delete Tamil Language.
First Of all Delete all Tamil Language. The Language of LTTE Terrorist.

I am a Muslim but i strongly agree with him...
If there is any notice board purely in Arabic alone, it doesn't make any sense.
Notice boards / banners are meant to be read by Sri Lankan citizens and it should contain English /tamil/sinhala languages and only if there is a situation where it demands the presence of Arabic or any other language it should follow local languages in the board.
Arabic alone on any board in Sri Lanka doesn't make any sense.
Those who think neutral would agree with me

why the hell we need arabic in srilanka, if muslim want let them keep it in mosque,or they can change their language in to arabic instead of tamil ,when they came in from out side for businessin 1500 ,they already spoke tamil.So also got married to poor tamils and Sinhalese.tamil was offcial language of kotte kingdom. because they found a bell in newzealand which belongs to 1450 AD with tamil letters saying marikayar in mani,they aborigines used it as a container,now recovered .

Post a comment