Header Ads



சற்றுமுன் சுதந்திர, பறவையானார் ஞானசாரர்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தேரர் இன்று -22- மாலை விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 6 வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிறைச்சாலை சென்றிருந்த ஜனாதிபதியை, ஞானசார தேரர் சந்தித்து தனது விடுதலை தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தார்.

1 comment:

  1. இவண்ட விடுதலைக்கு எங்கட நாய்கள் என்ன மிச்சம் வருத்தம்படுறார்கள்.வடக்கில் ஒரு தமிழ் குடும்பத்தின் சிறுபிள்ளைகள் பெற்றோர்கள் இன்றி அனாதைகளாக கஷ்டப்படுறார்கள் தாய் இறந்து தந்தை LTTE என்று சொல்லி சும்மா சிறையில் தடுத்து வைத்து இருக்கின்றார் அவ்வாறு அந்த மனிதரை சரி விடுதலை செய்தால் அந்த பிள்ளைகளுக்கு சரி மன ஆறுதலாக இருந்து இருக்கும் ஆனால் இந்த துறவி நாய் ஒன்றுக்கும் உதவாதவனை விடுதலை செய்து ஒற்றுமொத்த சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினைகள் தான் தொடரும்.

    ReplyDelete

Powered by Blogger.