Header Ads



முஸ்லிம் நாடுகள் சிங்களவர்களை திருப்பியனுப்பினால், என்னவாகுமென சிந்திக்க வேண்டும் - மங்களவின் அதிரடிப் பேச்சு

நாட்டின் பெரும்பான்மை சிங்களவர்கள் வேலைவாய்ப்பிற்காக மத்திய கிழக்கு நாடுகளான கட்டார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலேயே பணிபுரிகின்றனர். 

எமது நாட்டில் குறுகிய நோக்கத்தில் முஸ்லிம் மக்கள் துன்புறுத்துதல், அவர்களது வணிக செயற்பாடுகளை நாசமாக்குதல் உள்ளிட்ட வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மத்திய கிழக்கில் தொழில்புரியும் சிங்களவர்கள் திருப்பியனுப்பப்பட்டால் எமது நாட்டின் பொருளாதாரம் என்னவாகும் என்பது குறித்து சற்றேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

4 comments:

  1. Hon Minister
    It shows your kindness towards the Muslim community in Sri Lanka.Thanks for it. Please don't worry about the Muslims particularly in Sri Lanka because Almighty Allah (SWT) only knows what is best for us.This is a very temporary world for us. Therefore let them work peacefully in those countries because it is better for our country Sri Lanka.

    ReplyDelete
  2. நாட்டுப்பற்று என்ற கோசத்தை உச்சரிக்கின்ற இனவாதிகளின் சிந்தனைக்கு இவை எங்கே விளங்கப்போகிறது?

    ReplyDelete
  3. கண்டிப்பாக பேசப்பட வேண்டிய விடயம்.இதை முஸ்லீம்கள் பேசினால்தான் பிரச்சினை நீங்கள் உரக்கச் சொல்லுங்கள்.தூரநோக்கு கொண்ட அரசியல் சிந்தனையாளர் நீங்கள்....

    ReplyDelete
  4. நாட்டுப் பற்று உள்ளவர்களுக்கு தான் இது விளங்கும்.

    ReplyDelete

Powered by Blogger.