Header Ads



சிறைச்சாலை நுழைவாயிலில் ஆட்கள் காத்திருக்க, வேறொரு நுழைவாயிலினால் வெளியேறிய ஞானசாரர்


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டார்.

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் 6 வருடங்களில் நிறைவடையக்கூடிய, 19 வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று -23- விடுதலை செய்யப்பட்டுள்ளளார்.

அதேவேளை ஞானசார தேரரின் வருகைக்காக பெருமளவிலான ஆதரவாளர்களும், ஊடகவியலாளர்களும் சிறைச்சாலை நுழைவாயிலில் காத்திருந்த வேளையில் பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு தேரர் வேறொரு நுழைவாயிலினால் வெளியேறுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. 01.Get Ready very Soon All Srilanka going to Burn. Now No one can stop it.
    02. Very soon USA forces will come to control the fire and they will put petrol into it and make it more waste/More fire.
    03. Very Soon SriLanka will the shit of South Asia. / USA Military base.
    Wait and see if i'm right or wrong...
    Sorry don't know at that time we will survive or not.

    ReplyDelete
  2. Hello Mr. TrueF: You dunt want to become a citizen of USA?

    ReplyDelete
  3. I think You forgot there is God over all creatures???

    ReplyDelete

Powered by Blogger.