Header Ads



கிழக்கு மாகாணத்துக்கு அரபு மொழி அவசியமில்லை -

எமது நாட்டுக்கு இரண்டு மொழிகள் போதும் என்றும், கிழக்கு மாகாணத்துக்கு அரபு மொழி அவசியமில்லையெனத் தெரிவித்துள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க, இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், இது தொடர்பில் கதைப்பதற்கு எமக்கு முதுகெழும்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்பே​தைய நிலையில், நாட்டிலுள்ள சகலரும் இனவாத நோக்கத்துடன் இல்லாமல் செயற்பட வேண்டும்.  நாட்டின் இன்றைய நிலைமைக்கு அனைவரும் பொறுப்பாளர்கள் என்றும், இந்த சந்தர்ப்பத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்துவதை தவிர்த்து சரியான பாதையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. பச்சை கள்ளன் நிதி மோசடி குற்றம் எல்லாம் உனக்கு இருக்க நீ முஸ்லிங்களுக்கு உபதேசம் செய்றாய்.. நீ எல்லாம் பேச வெளிக்கிட்டாயடா...

    ReplyDelete
  2. மிக முக்கியமாக அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிடும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் மிக விவேகத்துடனேயே செயற்படுகின்றனர்.

    ReplyDelete
  3. Arabic is the second language and most people using around the world. majority of our foreign employees working in middle east are using English & Arabic. They have priority benefit if fluent in Arabic. There for you have a responsibility to encourage Arabic education in Sri Lanka.

    ReplyDelete
  4. You almost correct...and not only that,it may lead to understand about islamic holy verses from Quran and Hadeeths...

    1. What is Islam
    2. What is Quran. And what it says to the people.
    3. Who is prophet and how he lived his life.

    ReplyDelete

Powered by Blogger.