Header Ads



வன்முறையினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு, அவசரமாக உதவுக - ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை

15.05.2019

அவசர வேண்டுகோள்

கடந்த 13.05.2019 அன்று குருணாகல், கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க முன்வருமாறு தனி மனிதர்களிடமும் அமைப்புக்களிடமும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.

குழந்தைகளின் தேவைகளையும் ரமழான் கால தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தார்மிகக் கடப்பாடு எம் அனைவருக்கும் உண்டு என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது பாவங்களையும் மன்னித்து, நல்லமல்களை அங்கீகரித்து, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவானாக. ஆமீன்.

அஷ்ஷைக் ஏ.சி. அகார் முஹம்மத்
பிரதித் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

8 comments:

  1. வங்கி கணக்கு இலக்கத்தை தாருங்கள் முஸ்லிம் சமுகஆர்வாளர்களே.முஃமீன்களே இந்தமுறை உங்களது சகாத்பணத்தை இம்மக்களின் தேவைகளுக்காக கொடுத்துவிடுவோம்.காபிர்களுக்கு மேன்மேலும் துக்கத்தையும் பயத்தையும் அதிகமாக்குவானக துரிதகதியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை மீள்கட்டமைப்பதன் மூலம்.

    ReplyDelete
  2. Inda problem la yarukkum anga neradiya poittu help panna ealathu jamiyathul ulama bank account ondu open panni ithatkana helpnenga mun nindu saitha nallam

    ReplyDelete
  3. தயவுசெய்து மன்னித்
    துக்கொள்ளுங்கள்..

    தென்கிழக்காசியமுஸ்
    லிம்களிடம் காணப்ப
    டும் ஈகைத்தன்மை
    எமது நாட்டு முஸ்லிம்
    களிடம் குறைவு.
    தனியாக சொத்துக்
    களைசேர்க்கவும்
    செல்வத்தைபெருக்க
    வும் நாம் காட்டுகின்
    ற ஆர்வம் நபியினது
    ம் அன்னாரின் மனை
    விமாரினதும் அழகிய
    வழிமுறையான வாரி
    வழங்கும் செயற்பாடு
    களில் காணப்படுவதி
    ல்லை.
    நிர்வாணமாக இவ்வு
    லகிற்கு அனுப்பட்ட
    வர்கள் நாங்கள்..
    இவற்றை உணர்ந்து
    தர்மத்தின்பால் அதிக
    அக்கரைகாட்டுங்கள்..
    அனைத்து விடத்திலு
    ம் அல்லாஹ்வின்
    பாதுகாப்பு கிடைக்கும்.

    ReplyDelete
  4. Any account number please

    ReplyDelete
  5. நீங்கள் செய்த உதவி என்ன? முஸ்லிம்களை கோழைகளாக்கியது தான் நீங்கள் செய்த பெரிய உதவி என நினைக்கிறேன்.
    உங்கள வர்தகங்கள், வீடுகள் ஒன்றுக்கும் பாதிப்பில்லயே ACJU நிர்வாகிகளே?

    ReplyDelete
  6. இந்த புண்ணிய சபை ஏன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை, அரசாங்கம் தானே அவர்களை இந்த நிலைக்கு தள்ளி விட்டது.

    ReplyDelete
  7. Account number please
    அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete
  8. Account number please
    அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete

Powered by Blogger.